* ஆலூ காரக் கறி *(spicy potato curry recipe in tamil)

உருளை கிழங்கில் செய்யப்படும் அனைத்து ரெசிபிக்களும், எல்லோருக்கும் பிடிக்கும்.உருளை கிழங்கில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால்,இருதய நோயாளிகளுக்கும், ரத்தக் கொதிப்புக் காரர்களுக்கும், மிகவும் நல்லது.
* ஆலூ காரக் கறி *(spicy potato curry recipe in tamil)
உருளை கிழங்கில் செய்யப்படும் அனைத்து ரெசிபிக்களும், எல்லோருக்கும் பிடிக்கும்.உருளை கிழங்கில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால்,இருதய நோயாளிகளுக்கும், ரத்தக் கொதிப்புக் காரர்களுக்கும், மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.ப.மிளகாயை கீறிக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மீடியத்தில் வைத்து, உருளை கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கி, கடாயில் தண்ணீர்,உப்பு,ம.பொடி சேர்த்து, குழையாமல் வேக விடவும்.
- 3
வெந்ததை வடிய விட்டு ஆறவிடவும்.
- 4
ஆறினதும், தோலை உரித்து, தட்டில் ஆறவிடவும்.
- 5
அடுப்பை சிறு தீயில் வைத்து,கடாயில் தே.எண்ணெய், காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், உ.பருப்பு, க.பருப்பு, போடவும்.
- 6
பருப்பு சிவந்ததும், வெங்காயம், ப.மிளகாய் போடவும்.பிறகு ம.தூள், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
- 7
அடுத்து, மி.தூள், கறிவேப்பிலை போடவும்.சிறிது வதங்கியதும்,உருளை கிழங்கை போடவும்.
- 8
ஒன்று சேர கிளறி அடுப்பை நிறுத்தி விட்டு மேலே கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
- 9
இப்போது,சுவையான, சுலபமான,*ஆலூ காரக் கறி*தயார்.இது சப்பாத்தி, பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.செய்து அசத்துங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*
உருளையில், பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், இருதய நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. Jegadhambal N -
* ஆலூ சப்ஜி*(aloo sabji recipe in tamil)
#newyeartamilஉருளை கிழங்கை யாருக்குத்தான் பிடிக்காது.அதில் செய்யும் எல்லா ரெசிபிக்களும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும்,இது மிகவும் நல்லது.உருளை கிழங்கின் சாறு மிகவும் நல்லது. Jegadhambal N -
பொட்டேட்டோ, முருங்கை இலை பொரியல்(Potato and drumstick leaves poriyal recipe in tamil)
உருளை கிழங்கை பிடிக்காதவர்கள் எவருமே இல்லை.அதே போல் முருங்கை இலையை உருளை கிழங்குடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு சத்துக்கள் அதிகம் கிடைக்கும். Jegadhambal N -
*பொட்டேட்டோ மசாலா வறுவல்*(potato masala fry recipe in tamil)
#YPஉருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்புக் காரர்களுக்கும், இது மிகவும் நல்லது. வயிற்றுப் புண்ணை ஆற்றும். Jegadhambal N -
* ஆலூ வெஜ் பிரியாணி*(potato veg biryani recipe in tamil)
#ricஇதில் கொழுப்புச் சத்து அதிகம் இல்லை.எளிதில் ஜீரணமாகக் கூடியது.இதில் அதிகமாக மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை குறைக்கச் செய்கின்றது. Jegadhambal N -
ஈஸி ஆலூ கிரேவி #magazine3
உருளை கிழங்கு பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.எனவே உருளை கிழங்கில் கிரேவி செய்தேன். இது சப்பாத்தி,பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும். செய்வது மிகமிக சுலபம்.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் ருசி. Jegadhambal N -
*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், கேரட் கிரேவி கறி*
#PTகேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசி அடங்கும். வைட்டமின் ஏ சத்து நிறைந்தது. ஆகையால், கண் பார்வையின் கூர்மை அதிகரிக்கும். Jegadhambal N -
ஸ்பைஸி உருளை பொரியல்(spicy potato poriyal recipe in tamil)
#FC Nalini_cuisine, @*சாதம்,தோழி நளினி அவர்களும், நானும் சேர்ந்து செய்யும் காம்போ.இந்த பொரியல் காரசாரமானது.சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*டிட்டோ, ரோட் சைடு பொட்டேட்டோ மசாலா*(roadside potato masala recipe in tamil)
#TheChefStory #ATW1ரோட் சைடில் செய்யப்படும் இந்த உருளை மசாலா பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.செய்வது சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
* உருளை, ப.பட்டாணி, கார பொரியல்*(peas potato poriyal recipe in tamil)
#queen1உருளை கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஒன்று.அதனுடன், வெங்காயம், ப.பட்டாணி, காஷ்மீரி மி.தூள் சேர்த்து செய்தால் அட்டகாசமாக இருக்கும்.இது, சப்பாத்தி, பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால் சுவை கூடும். Jegadhambal N -
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
உருளைக்கிழங்கு அல்வா (Potato halwa recipe in tamil)
#pot - Potato halva#newyeartamilவித்தியாசமான சுவையில் தமிழ் வருஷபிறப்பிற்ப்பிர்க்காக எனது முயற்சியில் நான் செய்து பார்த்த உருளைக்கிழங்கு அல்வா,சுவையில் கோதுமை அல்வாவை மிஞ்சும் அளவு மிக மிக ருசியாக இருந்தது....எல்லோருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 🎉 Nalini Shankar -
*ஆலூ, பீஸ், கேப்ஸிகம் கிரேவி*(peas potato capsicum gravy recipe in tamil)
#ctகிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த கிரேவி, சப்பாத்தி, நாண்,பூரி,புல்கா, அனைத்திற்கும், சைட்டிஷ்ஷாக பயன்படும். Jegadhambal N -
உருளை கிழக்கு மசாலா போண்டா /Leftover Potato Masala Bonda
#கோல்டன் அப்ரோன்3உருளை கிழங்கு போண்டா.காலையில் ஸ்டஃப்டு இட்லிக்கு செய்த உருளை கிழங்கு மசாலாவை வைத்து செய்தேன் .leftover மசாலாவை வைத்து போண்டா செய்தேன் .அருமையான போண்டா . Shyamala Senthil -
*ஆலூ, ஜீரா வறுவல்*(aloo jeera fry recipe in tamil)
#Cookpadturns6பிறந்தநாளில் கண்டிப்பாக உருளை கிழங்கு ரெசிபி இருக்கும். நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*வாழைக்காய் வறுவல்*
வாழைக்காயில், வைட்டமின், நார்ச்சத்து, தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*டேஸ்ட்டி புடலங்காய், கோஸ் பொரியல்*(pudalangai kose poriyal recipe in tamil)
புடலங்காயை சமைத்து சாப்பிட்டால், குடல்புண், வயிற்றுப்புண், தொண்டைப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்து. கோஸை உணவில் சேர்த்துக் கொண்டால், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுகின்றது. Jegadhambal N -
-
Crispy potato lollipop
#cookwithfriends #beljichristo #startersஒரு சுலபமான மொறு மொறு பார்ட்டி ஸ்னாக்ஸ் MARIA GILDA MOL -
கேப்ஸிகம் ஸ்பைஸி தொக்கு(Capsicum spicy thokku recipe in tamil)
குடமிளகாயில் வைட்டமின் C சத்து உள்ளது. மேலும், பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது கண்பார்வைக்கு மிகவும் நல்லது.முதுமை தன்மையை குறைக்க உதவும்.இதில் இரும்பு சத்து உள்ளது.பச்சை,மஞ்சள்,சிவப்பு,என்று எந்த நிறமாக இருந்தாலும் இதே முறையில் செய்யலாம்.நான் பச்சை நிறத்தை எடுத்துக் கொண்டேன். Jegadhambal N -
*சேப்பங்கிழங்கு மசியல்*
இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும், அதிக வலுவை சேர்க்கின்றது. மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Jegadhambal N -
* போஹா வெஜ் உப்புமா *(poha veg upma recipe in tamil)
#birthday3அவுலில் பி1,பி3,பி6, கால்சியம், ஜிங்க், இரும்புச் சத்து, நார்ச் சத்து, அதிகம் உள்ளது.இதய நோய் வராமல் தடுக்கவும், இதயத்தை பாதுகாக்கவும் உதவுகின்றது. Jegadhambal N -
*கத்தரிக்காய் வறுவல்*
கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி என்று பிடிக்காது. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வறுவல் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
Potato idli🥔
#everyday3மிகவும் சுலபமாக செய்யலாம்.சுவையும் அருமையாக இருக்கும். விரைவில் செய்ய கூடிய டிஃபன். Meena Ramesh -
-
#காம்போ-1 வெஜ்போகா-மணத்தக்காளி வத்தக்குழம்பு
வித்தியாசமான காம்போ இது. அவல் உடலுக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
*முருங்கைக்காய் பால் கறி*
இது, மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.மேலும் சிறுநீரகத்திற்கு பலத்தையும், உடலுக்கு வலுவையும், தருகின்றது. Jegadhambal N -
*ஹரியாலி வெஜ் கிரேவி*
#PTஇது ஒரு வட இந்திய ரெசிபி. காய்கறிகள் இல்லாத போது, மிகவும் சிம்பிளான செய்யக் கூடிய ரெசிபி. செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
சோயா கறி (Soya curry recipe in tamil)
#ilovecooking சோயா கறி உடம்புக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Rajarajeswari Kaarthi
More Recipes
கமெண்ட்