* மயோனைஸ் *(mayonnaise recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

மயோனைஸ்,பிரெட், சான்விச், பர்கர், பீசா, போன்றவைகளுக்கு தொட்டு சாப்பிட பயன்படுகின்றது.

* மயோனைஸ் *(mayonnaise recipe in tamil)

மயோனைஸ்,பிரெட், சான்விச், பர்கர், பீசா, போன்றவைகளுக்கு தொட்டு சாப்பிட பயன்படுகின்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1நிமிடம்
6 பேர்
  1. 1டம்ளர்வாசனை இல்லாத சமையல் எண்ணெய்
  2. 1/2 டம்ளர்காய்ச்சி ஆறின பால்
  3. 1 டேபிள் ஸ்பூன்சர்க்கரை
  4. 1 டீ ஸ்பூன்உப்பு
  5. 2பல் பெரிய பூண்டு
  6. 1ஸ்பூன்கடுகு, மிளகு பொடி
  7. 1 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

1நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.பூண்டை நறுக்கவும்.

  2. 2

    எண்ணெய், பால், எலுமிச்சை சாறு, மூன்றையும், ஃப்ரீஸரில்,1மணி நேரம் வைக்கவும்.

  3. 3

    சிறிய மிக்ஸி ஜாரில் கடுகு, மிளகை போட்டு கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    1மணி நேரம் ஆனதும், பெரிய மிக்ஸி ஜாரில், முதலில் எண்ணெயை விடவும்.

  5. 5

    அடுத்து பாலை சேர்க்கவும்.

  6. 6

    உப்பை சேர்க்கவும்.

  7. 7

    பிறகு சர்க்கரையை சேர்க்கவும்.

  8. 8

    பூண்டை சேர்க்கவும்.

  9. 9

    எலுமிச்சை சாறை சேர்க்கவும்.

  10. 10

    பொடித்த, கடுகு, மிளகை சேர்க்கவும்.

  11. 11

    பிறகு நன்கு அரைக்கவும்.

  12. 12

    அரைத்ததை பௌலில் எடுக்கவும்.

  13. 13

    இப்போது, சுவையான, சுலபமான,*மயோனைஸ்* தயார்.செய்து அசத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes