கொரியன் நூடுல்ஸ்(korean noodles recipe in tamil)

Sera J
Sera J @Sera44

சுவையான கொரியன் நூடுல்ஸ்

கொரியன் நூடுல்ஸ்(korean noodles recipe in tamil)

சுவையான கொரியன் நூடுல்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 1 பாக்கெட்கொரியன் நூடுல்ஸ்
  2. 1 வெங்காயம்
  3. 500 மில்லி தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    நூடுல்ஸ் ஐ தண்ணீரில் 10 நிமிடம் வேக வைத்து வடிகட்டி கொள்ள. அதில் சீசன் மிக்ஸ் கலக்க

  2. 2

    பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின்னர் சீசன் மிக்ஸ் தூவி கலந்த வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்க

  4. 4

    பிறகு அதில் சீசன் எண்ணெய் சேர்த்து கிளறி பரிமாற

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sera J
Sera J @Sera44
அன்று

Similar Recipes