மிக்செட் காய் பிரட்டல்(mixed veg pirattal recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#qk
நம் வீட்டில் வந்த விரிதினருக்கு மட்டன், சிக்கன் போன்ற இறைச்சி இல்லையென்றால் இது போன்ற மசாலா செய்து கொடுத்தால் மிகவும் குறைந்த நேரத்தில் செய்து விடலாம்.
இதை மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஸ்னாக் போன்று கொடுக்கலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 நபர்
  1. 4 கேரட்
  2. 2 பீட்ரூட்
  3. 1 சிறியது உருளைக்கிழங்கு
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. பட்டை கிராம்பு ஏலக்காய் தூள்
  6. 2 கொத்து கருவேப்பிலை
  7. ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  8. 2 தேக்கரண்டி மல்லி தூள்
  9. 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  10. கருவேப்பிலை
  11. உப்பு
  12. 2 மேஜைக்கரண்டி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கேரட்,பீட்ரூட்,உருளைக்கிழங்கு நறுக்கி வைக்கவும்.
    ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு விழுது, பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு அதில் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  2. 2

    பின்பு அதில் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்த கேரட், பீட்ரூட்,உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கிளறி சிறிதளவு தண்ணீர் விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும்.

  3. 3

    பின்பு குக்கரை மூடி அடுப்பை குறைக்காமல் 1 விசில் விட்டு இறக்கினால் சுவையான ஆரோக்கியமான பிரட்டல் தயார்
    (இதை சூடாக வடித்த சாததில் பிசைந்து உண்டால் அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
அன்று

Similar Recipes