முருங்கைப்பூ பருப்பு சாதம்(murungaipoo paruppu sadam recipe in tamil)

முருங்கைப்பூ கிடைத்தால் இந்த மாதிரி செஞ்சு பாருங்க மிகவும் நன்றாக இருக்கும்
முருங்கைப்பூ பருப்பு சாதம்(murungaipoo paruppu sadam recipe in tamil)
முருங்கைப்பூ கிடைத்தால் இந்த மாதிரி செஞ்சு பாருங்க மிகவும் நன்றாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைப்பூவை சுத்தம் செய்து அலசி கொள்ளவும் அரிசி உடன் துவரம்பருப்பு கடலைப்பருப்பு பாசிப்பருப்பை சேர்த்து இரண்டு முறை கழுவி தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் அடி கணமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாச்சி பூ பிரியாணி இலை சேர்த்து பொரிய விடவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் கூட கறிவேப்பிலை புதினா இலை சேர்த்து வதக்கவும்
- 2
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
உப்பு மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும்
- 4
பின் பிரியாணி தூள் சிக்கன் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும் பின் முருங்கைப்பூவை சேர்த்து பட்டாணி சேர்த்து நன்கு கிளறவும்
- 6
பின் ஊறவைத்த அரிசி பருப்பை கழுவி தண்ணீரை வடிகட்டி சேர்த்து நன்கு கிளறவும்
- 7
பின் 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் வீதம் அளந்து ஊற்றி கொதிக்க விடவும் நன்றாக கொதித்து தண்ணீர் பாதி சுண்டியதும் நெய் விட்டு கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறி மூடி வைத்து மேல் வெயிட் வைத்து அடுப்பை மெல்லிய தீயில் வைத்து 15 நிமிடங்கள் வரை தம் போடவும்
- 8
சுவையான ஆரோக்கியமான முருங்கைப்பூ பருப்பு சாதம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
#M2021இந்த சாதம் பிரியாணியை ஞாபகம் படுத்தும் வகையில் மிகவும் நன்றாக இருந்தது சிறுதானியத்துக்கூட பருப்பு சேர்ப்பதால மிகவும் மிருதுவாக இருக்கும் ஆறினாலும் வரண்டு போகாது Sudharani // OS KITCHEN -
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu saatham Recipe in Tamil)
# ரைஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரிசி குறைவாக பருப்பு மற்றும் காய்கறிகள் அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு Sudha Rani -
அவரைப் பருப்பு சாதம்(avarai paruppu satham recipe in tamil)
#Lunch recipeஇது அவரை சீசன் இப்போ அவரைப் பருப்பு பரவலாக கிடைக்கும் அதை பயன்படுத்தி சுவையான ஆரோக்கியமான சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம் இந்த அவரைப் பருப்பு ஊறவைக்க தேவையில்லை காய்ந்த அவரைப் பருப்பு என்றால் 8 மணி நேரம் ஊறவிட்டு பின் இதே போல செய்யலாம் Sudharani // OS KITCHEN -
பலாக்கொட்டை பட்டாணி கறி (Palaa kottai pattani curry recipe in tamil)
பலாக்கொட்டை கிடைக்கும் போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க சப்பாத்தி, ப்ரைட்ரைஸ், தயிர் சாதம் தக்காளி சாதம் ஆகியவற்றுடன் பரிமாற ஏற்றது Sudharani // OS KITCHEN -
-
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)
#Briyani#lunchபிரியாணி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தம் இந்த மாதிரி ஒரு பிரியாணியை நீங்களும் செய்து பார்த்து வார இறுதி நாளை உங்க ஃபேமிலி கூட சந்தோஷமாக கொண்டாடுங்க Sudharani // OS KITCHEN -
-
வெஜ்கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
#birthday1எங்க அம்மாவின் ஆரோக்கியமான உணவு வாரம் ஒரு முறையாவது இதை கட்டாயம் செய்து கொடுப்பார்கள் மிகவும் நன்றாக இருக்கும் காயை நிறைய சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று சொல்லி செய்து தருவார்கள் Sudharani // OS KITCHEN -
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)
#FC@cook_18432584 Sudharani // OS KITCHEN -
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
மஷ்ரூம் காஜூ கிரேவி(mushroom cashew gravy recipe in tamil)
#Npd3சப்பாத்தி பூரி நான் ரொட்டி குல்சா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் வீட்டுல பார்ட்டி விஷேச நாட்களில மிகவும் ரிச்சாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
வரகு அரிசி பருப்பு சாதம்(varagu arisi paruppu saadam recipe in tamil)
#m2021சிறுதானியத்தை பயன்படுத்தி கஞ்சி இட்லி தோசை பொங்கல் மிஞ்சுனா ஸ்நேக்ஸ்க்கு கேக் பிஸ்கட் முறுக்கு இப்படி இதே ஐட்டத்த திரும்ப திரும்ப செய்து கொடுத்து வீட்டுல இருக்கிறவங்க சாப்பிட்டு சலித்து விட்டது சிறுதானியத்தை எப்படி செய்தாலும் வீட்டுல இருக்கறவங்கள சாப்பிட வைக்க முடியவில்லை சரி கொஞ்சம் மாற்றி செய்து பார்க்கலாம் என்று சிறு முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது வீட்டுல எல்லாருடைய பாராட்டையும் பெற்று தந்தது Sudharani // OS KITCHEN -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
வெஜ் மஷ்ரூம் பிரியாணி 2 (Veg mushroom biryani recipe in tamil)
#Arusuvai4இந்த பிரியாணி விறகு அடுப்பு இல்லாம நெருப்பு துண்டுகள் இல்லாம வீட்டிலே எளிதாக தம் போட கூடியது இந்த செய்முறை அசைவத்தில் செய்தால் என்ன மணம் ருசி இருக்குமோ அது அப்படியே இந்த வெஜ் மஷ்ரூம் பிரியாணி ல இருக்கும் தயிர் உடன் சேர்த்து ஊறவைக்கும் போது அந்த சுவை நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#steamபருப்புகள் சேர்ந்த சத்தான சுவையான கொழுக்கட்டை இந்த விநாயகர் சதுர்த்திக்கு ட்ரை பண்ணி பாருங்க ... jassi Aarif -
பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
#பிரியாணி Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
#TheChefStory #ATW3புரோட்டீன் மிகுந்த,இந்த கருப்பு கடலை மசாலா கறி,மிகவும் சுவையாகவும்,நன்றாக 'திக்'-காகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
More Recipes
- * திருநெல்வேலி ஹல்வா *(கோதுமை மாவு)(tirunelveli halwa recipe in tamil)
- குஸ்கா செய்வது எப்படி(kushka recipe in tamil)
- கலர்ஃபுல் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
- கேழ்வரகு கூழ் (Fermented Ragi porridge recipe in tamil)
- முளைக்கட்டிய பச்சை பயறு பணியாரம் (Sprouted moong paniyaram recipe in tamil)
கமெண்ட் (2)