மஷ்ரூம் காஜூ கிரேவி(mushroom cashew gravy recipe in tamil)

சப்பாத்தி பூரி நான் ரொட்டி குல்சா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் வீட்டுல பார்ட்டி விஷேச நாட்களில மிகவும் ரிச்சாக இருக்கும்
மஷ்ரூம் காஜூ கிரேவி(mushroom cashew gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி நான் ரொட்டி குல்சா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் வீட்டுல பார்ட்டி விஷேச நாட்களில மிகவும் ரிச்சாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும் பின் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் லைட்டா வதங்கியதும் (ப்ரவுன் நிறம் ஆக கூடாது) நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 4
பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கி அலசிய காளான் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
- 5
பத்து நிமிடம் மெல்லிய தீயில் வைத்து வேகவிடவும் பின் நீளவாக்கில் நறுக்கிய மஞ்சள் பச்சை சிவப்பு குடைமிளகாய் சேர்க்கவும்
- 6
இரண்டு நிமிடம் வரை மட்டுமே வதக்கவும் பின் அரைத்த விழுதை சேர்க்கவும்
- 7
பின் நன்றாக கிளறி விடவும் பின் சிறிது தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வரை பச்சை வாசனை போக கொதிக்க விடவும்
- 8
பின் தயிரை கட்டியில்லாமல் நன்றாக பீட் செய்து இதனுடன் ஊற்றவும்
- 9
பின் உப்பு மற்றும் வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும் தயிர் சேர்த்த பின் அதிக நேரம் கொதிக்க விட வேண்டாம் மெல்லிய தீயில் 3_4 நிமிடங்கள் வரை மட்டுமே கொதிக்க விடவும்
- 10
பின் இறுதியாக ப்ரஷ் க்ரீம் சேர்த்து நன்கு கலந்து விடவும் இரண்டு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 11
இதை சப்பாத்தி பூரி ரொட்டி குல்சா நான் ஆகியவற்றுடன் சூடாக பரிமாறவும்
- 12
சுவையான ஆரோக்கியமான க்ரீமியான மஷ்ரூம் காஜூ கிரேவி ரெடி
- 13
இதற்கு காரம் பச்சைமிளகாய் மற்றும் மிளகுத்தூள் மட்டுமே அதிக மசாலா வாசனை இருக்காது மிகவும் நன்றாக இருக்கும் சுவையும் மணமும் உடையது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan -
வெஜ்கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
#birthday1எங்க அம்மாவின் ஆரோக்கியமான உணவு வாரம் ஒரு முறையாவது இதை கட்டாயம் செய்து கொடுப்பார்கள் மிகவும் நன்றாக இருக்கும் காயை நிறைய சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று சொல்லி செய்து தருவார்கள் Sudharani // OS KITCHEN -
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
-
-
பனீர் ஸ்டப்ட் காப்சிகம் க்ரேவி (Paneer Stuffed Capsicum gravy Recipe in Tamil)
உணவு விடுதிகளின் சுவையில்க தயாரிக்கப்பட்ட மிகவும் வித்தியாசமான இந்த குழம்பை குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். சப்பாத்தி ரொட்டி நான் போன்றவைகளோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Hameed Nooh -
-
வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
#birthday3மசாலா இல்லாம தக்காளி இல்லாம வயிற்றிற்கு இதமாக இருக்கும் இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
மஸ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)
மஸ்ரூம் இல் புரோட்டின் அதிகமாக உள்ளது. இந்த கிரேவி சப்பாத்தி பூரி தக்காளி சாதம் போன்றவற்றிற்கு ஒரு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும். Lathamithra -
கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள ஒரே காய்கறி மஷ்ரூம்... இதில் சர்க்கரை கொழுப்பு புற்றுநோயை தடுக்கும் வகையில் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
வெஜ் கடாய் கிரேவி(veg kadai grevy recipe in tamil)
#birthday1#clubஇது சப்பாத்தி புல்கா ரொட்டி நான் கீ ரைஸ் தேங்காய் பால் சாதம் உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் அதிக அளவில் காய்கறிகள் நிறைந்த உணவு குழம்பே பிடிக்காது என்று சொல்பவர்கள் இந்த மாதிரி எல்லாம் காய்கறிகளும் கலந்து எடுத்துக்கலாம் மிகவும் நன்றாக இருக்கும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது Sudharani // OS KITCHEN -
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)
#kids1#deepavaliஇந்த பூரணத்தை சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் பார்ட்டிகளில் செய்து அசத்த மிகவும் ஏற்றது Sudharani // OS KITCHEN -
முருங்கைப்பூ பருப்பு சாதம்(murungaipoo paruppu sadam recipe in tamil)
#HFமுருங்கைப்பூ கிடைத்தால் இந்த மாதிரி செஞ்சு பாருங்க மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
#GA4 #pulavதேங்காய் பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ். Hemakathir@Iniyaa's Kitchen -
பட்டர் பன்னீர் குடைமிளகாய் கிரேவி
#kavithaநான், சப்பாத்தி ,பூரி, புலாவ் இது அனைத்திற்கும் மிகவும் பொருத்தமான ஒரு கிரேவி Cookingf4 u subarna -
மஷ்ரூம் குர்மா (Mushroom Korma recipe in Tamil)
#GA4/ Korma/Week 26*இந்தியாவில் குர்மா முகலாய உணவு வகைகளில் ஒன்று. தாஜ்மஹால் திறக்கப்பட்ட பொழுது, வெள்ளிப் படலமிட்ட வெள்ளைக் குர்மா சாஜஹான் மற்றும் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது.*பொதுவாக, குர்மா என்பது காய்கள் அல்லது கறி, தண்ணீர் மற்றும் மசாலா சேர்த்து வைக்கப்படும் ஒருவகை குழம்பு ஆகும் kavi murali -
நாய்க்குடை (மஷ்ரூம்) கிரேவி (mushroom gravy recipe in tamil)
சமையல் செய்யும்பொழுது நான் 50% chef 50% விஞ்ஞானி (scientist). தேவையான பொருட்களை நன்றாக ஆராய்ந்து சேர்ப்பேன். மஷ்ரூம் சத்து நிறைந்தது. வைட்டமின் D உள்ள காய்கறி இது மட்டும்தான். பல நிறங்களும், சத்துக்களும், ருசிகளும் கொண்ட காய்கறிகளோடு மஷ்ரூம் சேர்த்த கிரேவி. குழந்தைகள் பெரியவர்கள் (ஸ்ரீதர் தவிற) அனைவரும் சீஸ் விரும்பி சாப்பிடுவார்கள். #goldenapron3, #book Lakshmi Sridharan Ph D -
-
தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
#M2021இந்த சாதம் பிரியாணியை ஞாபகம் படுத்தும் வகையில் மிகவும் நன்றாக இருந்தது சிறுதானியத்துக்கூட பருப்பு சேர்ப்பதால மிகவும் மிருதுவாக இருக்கும் ஆறினாலும் வரண்டு போகாது Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (2)