பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)

பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மொச்சை அவரையை உரித்து அதன் விதைகளை 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்பு அதன் தோலை நீக்கி பருப்பை எடுத்து கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
- 2
குக்கரில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் அன்னாசி பூ, மராட்டி மொக்கு பிரிஞ்சி இலை,சேர்த்து வதக்கவும்.பின்பு அதில் நறுக்கிய பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு புதினா மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக தக்காளி கரையும்வரை வதக்கி எடுக்கவும்.
- 3
தக்காளி நன்றாக வெந்தவுடன் அதில் மஞ்சள் தூள் மற்றும் பிரியாணி மசாலா சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு பிதுக்கம் பருப்பு சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
- 4
நான்கு கப் சுடுதண்ணீர் சேர்த்து கலந்து விடவும். பின்பு உப்பு சரிபார்த்து கொள்ளவும். அதன்பின் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கலக்கவும்.பின்பு நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் ஒரு விசில் விட்டு இறக்கவும்.
- 5
அவ்வளவுதான் சுவையான பிதுக்கம் பருப்பு பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu -
-
-
-
-
பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)
#combo3 அரிசி உடையாமல், உதிரி உதிரியான, ருசியான பாஸ்மதி மட்டன் பிரியாணி செய்முறை. இதற்கு மட்டன் எலும்பு தாளிச்சா சேர்த்து சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும் Laxmi Kailash -
-
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)
#BRஅசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். Ananthi @ Crazy Cookie -
* கரம் மசாலா தூள்*(garam masala powder recipe in tamil)
#queen2 கரம் மசாலா தூளை நாம் செய்து வைத்துக் கொண்டால், எல்லா வகையான பிரியாணிகளுக்கும், பயன்படுத்திக் கொள்ளலாம்.வீட்டிலேயே செய்வதால் பலன், பயன், அதிகம். Jegadhambal N -
-
-
-
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
-
-
-
அரைத்த மசாலாவில் கோழி பிரியாணி (Araitha masalavil kozhi biriyani recipe in tamil)
#book#பிரியாணி Dhaans kitchen
More Recipes
- பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
- செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
- குதிரைவாலி கார தோசை (kuthirai vaali kara dosai recipe in Tamil)
- பீர்க்கங்காய் சட்னி (peerkangai chutni recipe in Tamil)
- பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
கமெண்ட்