முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)

zaina zuha
zaina zuha @cook_36817778
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள
  1. 10 சின்ன வெங்காயம்
  2. 4 பல் பூண்டு
  3. 2 தக்காளி
  4. 1/4 கப் துவரம் பருப்பு
  5. 1 தேக்கரண்டி சீரகம்
  6. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள
  7. 4 கறிவேப்பிலை
  8. 1 தேக்கரண்டி சாம்பார் தூள்
  9. 1மேசை கரண்டி விளக்கெண்ணெய்
  10. 1முள்ளங்கி
  11. 2 மேஜை கரண்டி புளிக்கரைசல்
  12. தேவையானஅளவு உப்பு
  13. தாளிப்பதற்கு
  14. 2 சின்ன வெங்காயம்
  15. 1/4 கப் எண்ணெய்
  16. 1 தேக்கரண்டி சீரகம்
  17. 2 சிட்டிகை பெருங்காயத் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள
  1. 1

    ஒரு குக்கரில் பருப்பை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் சேர்த்துக் கொள்ளலாம். இதில் வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை சாம்பார் தூள் மஞ்சள்தூள் நறுக்கிய முள்ளங்கி விளக்கெண்ணை சீரகம் தேவையான அளவு தண்ணீர் நறுக்கிய தக்காளி சேர்த்து குக்கரை மூடி 7 விசில் வேக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வெந்த பிறகு குக்கரை திறந்து தேவையான அளவு உப்பு சேர்த்து பருப்பை கடைந்து கொள்ளவும். இதில் புளிக் கரைசலை ஊற்றி அடுப்பில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

  3. 3

    தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டு சீரகம் கறிவேப்பிலை பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்த்து கலக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

zaina zuha
zaina zuha @cook_36817778
அன்று

Similar Recipes