தினை அரிசி கருப்பு உளுத்தம் பருப்பு சாதம் (Thinai arisi karuppu uluthu satham recipe in tamil)

#GA4# Foxtail Millet.. தினை அரிசியுடன் கருப்பு உளுந்து சேர்த்து செய்த சாதம்.. உளுத்தம் சாதம் எல்லோருக்கும் தெரிந்தது, நான் தினை அரிசியுடன் செய்து பார்த்தேன் சுவையாக இருந்தது...
தினை அரிசி கருப்பு உளுத்தம் பருப்பு சாதம் (Thinai arisi karuppu uluthu satham recipe in tamil)
#GA4# Foxtail Millet.. தினை அரிசியுடன் கருப்பு உளுந்து சேர்த்து செய்த சாதம்.. உளுத்தம் சாதம் எல்லோருக்கும் தெரிந்தது, நான் தினை அரிசியுடன் செய்து பார்த்தேன் சுவையாக இருந்தது...
சமையல் குறிப்புகள்
- 1
தினை அரிசியை 4 வாட்டி கழுகி சுத்தம் செய்து 10நிமிடம் தண்ணீரில் ஊற விடவும்
- 2
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து உளுத்தம் பருப்பு, வெந்தயதை லேசா வறு த்துக்கவும். கருவிட கூடாது..
- 3
குக்கரில் தினை அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், தேங்காய், பூண்டு, தேவ யான உப்பு போட்டு 1: 2 என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும்போது ஸ்டாவ்வ் ஆப் பண்ணிடவும். காரம் தேவை இல்லை
- 4
ஒரு கரண்டியை ஸ்டவ்வில் வெச்சு சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சாதத்தில் கொட்டவும். சுவையான ஆரோக்கியமான தினை உளுத்தம் சாதம் சுவைக்க தயார்..நல்லெண்ணெய் விட்டு பிசைந்து எள்ளு துவயல் தொட்டு சாப்பிட மிக ருசியாக இருக்கும்
- 5
நான் செய்து சாப்பிட்டு பார்த்தில் பிடித்திருந்தது அதனால் உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... கருப்பு உளுந்தில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கிறது,அதேபோல் தினையிலும் இருக்கிறது.... நெல்லையில் நான் இருந்திருக்கிறேன் அங்கே உளுத்தம்பருப்பு சாதம் மிகவும் பிரபலம்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தினை அரிசி தோசை (Thinai arisi dosai recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #millet #GA4 Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி தோசை(thinai arisi dosai recipe in tamil)
#CF5 #தினைபல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அதுதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். Lakshmi Sridharan Ph D -
தினை புட்டு (Thinai puttu recipe in tamil)
#millet தினை புட்டு தமிழ் கடவுள் ஆகிய முருகருக்கு உகந்தது இந்த செய்முறையில் செய்து படைக்கலாம். Siva Sankari -
தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#GA4 #Week12 #FoxtailMilletதினை அரிசி பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
தினை அரிசி பீட் ரூட் தோசை(thinai arisi beetroot dosai recipe in tamil)
#DS தினை புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் .தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
#GA4 week8சுவையான அரிசி பருப்பு சாதம் Vaishu Aadhira -
தினை அரிசி தேங்காய்ப்பால் புலாவ் (Thinai arisi thenkaai paal pulao recipe in tamil)
#Millet Shyamala Senthil -
தினை அரிசி பொங்கல்(thinai pongal recipe in tamil)
சிறு தானியங்களில் ஒன்று தான் தினை அரிசி. இது வெள்ளை அரிசி போல் இல்லாமல் உடனடியாக செரிக்காது. மற்றும் இது குளுக்கோசை ரத்தத்தில் கலக்காது. இதனால் சர்க்கரை நோய், மூட்டு வலி உள்ளவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். உடல் பருமன் அதிகம் உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளலாம். தினை அரிசியை வைத்து வெண்பொங்கல், உப்மா போன்ற பல வித உணவு வகைகள் செய்யலாம். இனிப்பு சுவை விரும்புபவர்கள் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி கீழே பார்க்கலாம். #MT Meena Saravanan -
-
தினை அரிசி சக்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் திணை அரிசிமுக்கியதுவம் பெற்றிருக்கிறது. தேனும், தினையும் கலந்து அப்படியே சாப்பிடலாம். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். நான் தினை அரிசி, பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், தேங்காய் பால் சேர்த்து பிரஷர் குக்கரில வேக வைத்து . அதை பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றி பாலை பொங்க வைத்து செய்தேன். பின் தேனையும் சேர்த்தேன். இனிப்பு பொருட்கள் எல்லாம் நலம் தரும் பொருட்கள் #millet Lakshmi Sridharan Ph D -
திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#Milletஇன்றைய சிறுதானியம் ஸ்பெஷல் திணை அரிசியில் வெல்லம் சேர்த்து செய்த பாயசம். Meena Ramesh -
கருப்பு உளுந்து சாதம் (Karuppu ulunthu satham recipe in tamil)
#Jan1உளுந்தில் கால்சியம் அதிகமாக உள்ளது இது முழங்கால் வலி ஆர்த்ரைடிஸ் ப்ராப்ளம் ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு நாம் அடிக்கடி ஒழுங்கு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் Sangaraeswari Sangaran -
குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)
#MT - Banyard Milletஎப்பொழுதும் நாம் செய்யும் அரிசி பருப்பு சாதத்தை குதிரைவாலி சிறு தானியம் வைத்து செய்தபோது மிக சுவையாகவும், ஹெல்தியாகவும் இருந்தது.... Nalini Shankar -
தொலி உளுந்தம் பருப்பு சாதம் (Uluthamparuppu Satham Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுஉளுந்தம் பருப்பு எலும்பிற்கு வலுவூட்டும். தொலி உளுந்து உபயோகிப்பது மிகவும் நல்லது. தொலி உளுந்தம் பருப்பு சாதம் மாதம் இருமுறையாவது உண்பது சிறப்பு. அதோடு எள்ளுத் துவையல், வெண்டைக்காய் பச்சடி அல்லது வாழைக்காய் பொரியல் சேர்த்து உண்ணலாம். எள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.பூப்படைந்த சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவு. Natchiyar Sivasailam -
தினை பொங்கல்(thinai pongal recipe in tamil)
#made3# தினை #காலை உணவுகாலை உணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்தத நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட தினை பொங்கல் மேலும் பல நன்மைகள் தரும் Lakshmi Sridharan Ph D -
தினை மாவிளக்கு(thinai maavilakku recipe in tamil)
முருகனுக்கு உகந்த தேனும் தினை மாவும் கலந்த மாவிளக்கு Sudharani // OS KITCHEN -
-
திணை சாதம் (Foxtail Millet saatham) (Thinai satham recipe in tamil)
திணை மிகவும் சத்துக்கள் நிறைந்த ஒரு தானியம். இந்த திணையில் செய்த சாதம் எல்லா கிரேவியுடனும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
தினை அரிசி சக்கரை பொங்கல்/ thinai rice pongal receip in tamil
#vattaram #week15 #milkபல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. தேனும், தினையும் கலந்து அப்படியே சாப்பிடலாம். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்நான் தினை அரிசி, பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், சேர்த்து பிரஷர் குக்கரில வேக வைத்து . அதை பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றி பாலை பொங்க வைத்து செய்தேன். பின் தேனையும் சேர்த்தேன். இனிப்பு பொருட்கள் எல்லாம் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
-
-
-
கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.இதில் இரும்புச்சத்தானது கர்பிணிகளுக்குத் தேவையான ஹீமோகுளோபின்களை வழங்குவதோடு இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.#Chefdeena Manjula Sivakumar -
கறுப்பு உளுந்து சாதம் (Karuppu ulundhu satham recipe in tamil)
ஒருபங்கு அரிசி கால்பங்கு உளுந்து. வெந்தயம் ஒருஸ்பூன்.தேங்காய் கால் மூடி திருகியது.ஒரு ஸ்பூன் உப்பு .உளுந்து வெந்தயம் வறுத்து அரிசி கழுவி உளுந்து கழுவி இதனுடன் வெந்தயம் 5பூண்டு பல்கலந்து 3பங்கு தண்ணீர் ஊற்றி அகலமான பிரசர் பேனில் வேவிடவும்.பின் தேங்காய் பூ சேர்க்கவும் ஒSubbulakshmi -
கருப்பு கவுனி அரிசி சாதம் (Karuppu kavuni arisi satham recipe in tamil)
#India2020 #lostrecipesகவுனி அரிசி பண்டைய சீனாவை பூர்வீகமாக கொண்டது. மன்னர்கள், மந்திரிகள், பெரிய வியாபாரிகள் மற்றும் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். இது கருப்பு நிறத்தில் உள்ளதற்கு காரணம் இதில் உள்ள அந்தோசினனின் என்னும் மூல வேதிப்பொருள் தான். நார்சத்து அதிகம் உள்ளது. புற்று நோயை எதிர்த்து போராடுவதற்கும், இதய நோய்யை தடுப்பதற்கும், மூளை செயல்பாட்டினை மேன்படுத்தவும் இந்த அரிசி உதவுகிறது.தேவையற்ற கெட்ட கொழுப்பை குறைத்து, இதயத்தின் இரத்த குழாய்களில் சேரும் கொழுப்பை தவிர்த்து இதயத்தை பாதுகாக்கிறது. மூலையில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. பண்டைக்காலத் தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்து இந்த சத்தான உணவுகள் இப்போது மறைந்து வருகிறது மீட்டும் புதுப்பிக்கவே இந்தப்பதிவு. Renukabala -
பருப்பு அரிசி சாதம்(paruppu arisi sadam recipe in tamil)
இந்த பருப்பு அரிசி சாதம் நாங்கள் விஜயதசமி அன்று செய்வோம் மிகவும் அருமையாக இருக்கும் Gothai -
-
-
More Recipes
கமெண்ட்