ஸ்வீட் கான் வடை (Sweet corn Vada recipe in tamil)

Renukabala @renubala123
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்வீட் கானில் உள்ள சோளத்தை தனியாக பிரித்து எடுக்கவும்.
- 2
பிரித்து எடுத்த சோளத்துடன், ஒரு மணி நேரம் ஊற வைத்த வடை பருப்பு கலந்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.
- 3
பின்னர் வற்றல் மிளகாய், சோம்பு, இஞ்சி,கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, கான் வடை மாவில் சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
- 4
பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து என்னை ஊற்றி காய்ந்ததும்,வடையை தட்டி போடவும்.
- 5
நன்கு வெந்து பொன்னிறமானதும் எடுத்தால் ஸ்வீட் கான் வடை தயார்.
- 6
தயாரான வடையை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். இப்போது மிகவும் சுவையான, சத்தான, கிரிஸ்பியான ஸ்வீட் கான் வடை சுவைக்கத்தயார்.
- 7
ஸ்வீட் கான் வடை ஒரு நல்ல மாலை நேர ஸ்நாக்ஸ்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes
-
மிளகு மசாலா ஸ்வீட் கான் (Pepper sweet corn) (Milagu masala sweetcorn recipe in tamil)
#GA4 #Week8 #Sweetcorn Renukabala -
-
-
-
-
ஸ்வீட் கான் நக்கட்ஸ் (Sweet corn nuggets recipe in tamil)
*ஸ்வீட் கானில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து நிறைந்துள்ளது *சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. #Ilovecooking and live healthy kavi murali -
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
#GA4 Week8 #Sweetcorn #Pulaoஎன் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து சுவையுங்கள். Nalini Shanmugam -
மாதுளை ஸ்வீட் கான் கோசம்பரி (Pomegranate Sweet corn kosambari recipe in tamil)
மாதுளை சுவீட்கான் இரண்டும் சேர்த்து செய்த இந்த கோசம்பரி மிகவும் சுவையான ஒரு சாலட் போன்ற உணவு. டயர் இருக்க விரும்புபவர்கள் இது போல் செய்து சுவைக்கலாம்.#CookpadTurns4 #Fruits Renukabala -
-
மக்காச்சோள வடை(corn vada recipe in tamil)
#winterமுதிர்ந்த மக்காச்சோளம்,அதிகமாக வாங்கி விட்டால்,வேகவைத்து சாப்பிடவும் முடியாது,வேண்டாமென்று தூக்கிப் போடவும் முடியாத சமயத்தில்,குறைந்த நேரத்தில்,மொறு மொருவென்று மசால் வடை போல் செய்து சாப்பிட மிக அருமையாக இருக்கும்.மேலும் நார்ச்சத்தும்,வைட்டமின்A போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியது. Ananthi @ Crazy Cookie -
-
ஸ்பைசி மசாலா ஸ்வீட் கான்(Spicy masala sweet corn recipe in tamil)
#ga4 week8# Sree Devi Govindarajan -
பருப்பு வடை
பருப்பு வடை-ஒரு பாரம்பரிய மாலை ஸ்நாக்ஸ் உணவு கேரளாவில்.மலையாளிகள் பருப்புவடையை பிளாக் டீயுடன் பரிமாறுவார்கள். Aswani Vishnuprasad -
-
-
சுவிட் கான் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
#kids3இது போல செய்து கொடுங்கள்.. குக்கிங் பையர் -
ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn Srimathi -
-
-
-
டோமினோஸ் ஸ்டைல் ஸ்வீட் கான் சீஸி கேப்ஸிகம் பீட்சா
#bakingdayஇப்போதுள்ள இளம் தலைமுறையினரின் மிகவும் விருப்பமான தவிர்க்கமுடியாத உணவாக இருப்பது பீட்சா.கடைகளில் கிடைப்பது போலவே மிகவும் ருசியான பீட்சாவை நாமும் செய்யலாம் வாங்க Sowmya -
-
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
புலாவ் ரெபி குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று. அதில் ஸ்வீட் கார்ன் சேர்த்து, தேங்காய் பாலுடன் சேர்த்து கொடுக்கும் போது சுவையும் சத்தும் அதிகமே..#GA4#week8#sweetcorn Santhi Murukan -
தேங்காய் மாங்காய் ஸ்வீட் கார்ன் சுண்டல்
பட்டாணியில் மற்றும் சில வகை தானிய வகைகளில் சுண்டல் செய்வது வழக்கம் இது சற்று புதுமையான ஸ்வீட் கார்ன் சுண்டல். Hameed Nooh
More Recipes
- கொள்ளு துவையல்(kollu thuvayal recipe in tamil)
- மசாலா வேர்க்கடலை (masala peanut recipe in Tamil)
- * டேஸ்டி ரோடு கடை தக்காளி சட்னி *(roadside tomato chutney recipe in tamil)
- உருளைக்கிழங்கு வாழைக்காய் வெங்காயம் பச்சை மிளகாய் பஜ்ஜி(bajji recipe in tamil)
- மட்டன் ஆனியன் தோசை(mutton onion dosa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16397322
கமெண்ட் (10)