உருளைக்கிழங்கு வாழைக்காய் வெங்காயம் பச்சை மிளகாய் பஜ்ஜி(bajji recipe in tamil)

Meenakshi Ramesh @ramevasu
உருளைக்கிழங்கு வாழைக்காய் வெங்காயம் பச்சை மிளகாய் பஜ்ஜி(bajji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வாழைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் இவைகளை வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பேசினில்கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் இவைகளை போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 3
அதில் லேசாக தண்ணீர் ஊற்றி பதமாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
இப்பொழுது ஒரு பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி முதலில் வாழைக்காய் அடுத்து உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் இவைகளை பஜ்ஜிகள் ஆக போட்டு எடுக்கவும்.
- 5
இப்பொழுது எல்லா விதமான பஜ்ஜிகளும் தயார்.இதற்குத் தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் நன்றாக இருக்கும். வேண்டுமென்றால் தேங்காய் சட்னி அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
- 6
பச்சை மிளகாய் பஜ்ஜி அப்படியே சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வாழைக்காய் வெங்காயம் பஜ்ஜி (Vaazhaikai venkayam bajji recipe in tamil)
#AS Raw Banana Onion Potato bajji மஞ்சுளா வெங்கடேசன் -
-
-
-
வாழைக்காய் பஜ்ஜி (Vazhakkaai bajji Recipe in Tamil)
#nutrient1#Bookவாழைக்காயில் கால்சியம் விட்டமின் சி விதமின் b6 நிறைந்துள்ளது Jassi Aarif -
-
-
-
-
-
மிளகாய் உருளைக்கிழங்கு பஜ்ஜி (Milakaai urulaikilanku bajji recipe in tamil)
#deepfry Sudharani // OS KITCHEN -
-
-
-
பஜ்ஜி (வாழைக்காய், வெங்காயம், கற்பூரவல்லி) (Bajji recipe in tamil)
#nutrient3 #family #goldenapron3 (வாழைக்காய் மற்றும் வெங்காயம் நார் சத்து நிறைந்தது, கற்பூரவல்லி இரும்பு சத்து நிறைந்தது ) இந்த பஜ்ஜி ய செஞ்சு தட்டுல வச்சப்போ பாமிலியோட பீச் கு போனதுதான் ஞாபகத்துக்கு வருது Soulful recipes (Shamini Arun) -
வாழைக்காய் பஜ்ஜி
#banana - வாழைக்காய் பஜ்ஜி எல்லோருக்கும் தெரிந்ததும் தமிழநாட்டின் பிரபலமானதும்மான மிக சுவையான ஒரு டீ டைம் ஸ்னாக்... Nalini Shankar -
வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)
#CF3 week 3மாலை நேரத்தில் மழைக்கு சுட சுட மொறு மொறு பஜ்ஜி Vaishu Aadhira -
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar -
வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikkaai bajji recipe in tamil)
#arusuvai3வாழைக்காய் பஜ்ஜி. முதல்முறை செய்கிறேன். என் பால முயற்சி. ஆர்வத்தில் சில புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன். ஒருவழியாக புகைப்படம் எடுத்து சமர்ப்பித்து உள்ளேன். 😆. ஆனாலும் பஜ்ஜி சுவையாகத்தான் இருந்தது. 😋.👌 என்று எனக்கு நானே சொல்லியும் கொண்டேன். 😊. முயற்சி திருவினை ஆக்கும். 👍👍 Meena Ramesh -
-
டீ கடை ஸ்டைல் வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)
#CF3 அம்மா எனக்கு அடிக்கடி செய்து கொடுப்பாங்க. Amutha Rajasekar -
-
-
வாழைக்காய் பஜ்ஜி (vaazhaikai bajji recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் மாலை நேரத்தில் வீடு, தேநீர்கடை போன்ற பல இடங்களில் தேநீர் நேர சிற்றுண்டியாக தயாரிக்க படும் ஒரு உணவு முறை ,பொதுவாக கடலைமாவு ,அல்லது ரெடி மேட் பஜ்ஜி மாவு ,பயன்படுத்தி செய்யப்படும் ஆனால் இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் செய்முறை கிராமங்களில் தயாரிக்கப்படும் மாவு கலவை ஆகும், இன்ஸ்டன்ட் மாவு வர வர மறைந்த மாவு கலவை இது ,முதலில் எல்லாம் ரெடி மேட் மாவு கலவை கிடையாது வடை, போண்டா ,பஜ்ஜி , என்று எது செய்தாலும் ப்ரஷா அரைத்து செய்யப்படும் Sudharani // OS KITCHEN -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16396177
கமெண்ட்