மட்டன் ஆனியன் தோசை(mutton onion dosa recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
மட்டன் ஆனியன் தோசை(mutton onion dosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டை உடன் உப்பு சேர்த்து நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி கலந்து கொள்ளவும்
- 2
தோசைக்கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவை ஊற்றி சற்று மெல்லியதாக தேய்க்கவும் பின் அதன் மேல் மட்டன் வறுவலை பரப்பி விடவும் அதன் மேல் முட்டை கலவையை ஊற்றி அதிலே நறுக்கிய வெங்காயத்தை பரவலாக தூவி விடவும்
- 3
சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு மெல்லிய தீயில் ஒருபுறம் மட்டும் வேகவைத்து மடித்து எடுக்கவும்
- 4
சைட் டிஷ் எதுவும் தேவையில்லை ஒரே தோசை மட்டும் போதும் அவ்வளவு ருசியாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் கொத்துக்கறி தோசை (Mutton kothukari dosai recipe in tamil)
#GA4 #dosa #mutton #week3 Viji Prem -
-
* ஆனியன் தோசை *(onion dosai recipe in tamil)
#dsதோசை என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.தோசை மாவை வைத்து, விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம்.தோசை மாவை வைத்து,ஆனியன் தோசை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#birthday3எப்பவும் சுடற தோசையிலே கொஞ்சம் வெங்காயம் சேர்த்து செஞ்சா வெங்காயம் மணமே தனி இன்னும் இரண்டு தோசை சேர்ந்து சாப்பிட தோன்றும் Sudharani // OS KITCHEN -
-
-
-
ஆனியன் ரவா தோசை (onion rava dosa recipe in tamil)
#vattaramமாயவரம் காளியாகுடி ஹோட்டல் ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்
#pepper ஒரே நேரத்தில் நான்கு வகையான ரெசிபிக்களை செய்யலாம் அதனுடைய தொகுப்பு தான் இது Viji Prem -
-
-
-
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
-
முட்டை தோசை
#lockdownகடையில காய்கறிகள் சரியாக கிடைப்பதில்லை அதனால் எங்கள் ஏரியாவில் அதிக வீடுகளில் கோழி வளர்ப்பில் இருக்கிறது அதனால் முட்டை ஐ வாங்கி பயன்படுத்தி இருக்கிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)
கார சாரமான மட்டன் சுக்கா உங்கள் வீட்டு முறையில் செய்து பாருங்கள். #arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
Funny dosa😊 (Funny dosa recipe in tamil)
#GA4#week3#dosa குழந்தைகளுக்கு இப்படி செய்து குடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Aishwarya MuthuKumar -
-
-
மதுரை கொத்து கறி தோசை- பச்சரிசியில் செய்தது (Kothu kari dosai recipe in tamil)
அரிசி என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அரிசிமாவு தோசை தான். அதிலும் மதுரை ஸ்டைல் கொத்து கறி தோசை உலகம் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரை கடைவீதிகளில் சிறிய ரோட்டுக் கடையில் இருந்து பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல் வரை இந்த கொத்து கறி தோசையை காணலாம். ஆனால் இதை நம் வீட்டிலேயே மிகவும் எளிமையாக செய்ய முடியும். வெறும் தோசை ஊற்றுவதற்கு பதிலாக ஒரு முறை மட்டன் கறி தோசை செய்து பாருங்கள் அதற்கான ரெசிபியை கீழே காணலாம். #ranjanishome #kids3 #lunchbox Sakarasaathamum_vadakarium -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16397390
கமெண்ட்