அவரைக்காய் பொரியல் (Broad beans subji recipe in tamil)

#FC
நானும் கவிதாவும் சமைத்த neai சாதம்,அவரைக்காய் பொரியல்.
அவரைக்காய் பொரியல் (Broad beans subji recipe in tamil)
#FC
நானும் கவிதாவும் சமைத்த neai சாதம்,அவரைக்காய் பொரியல்.
சமையல் குறிப்புகள்
- 1
அவரைக்காயை நன்கு கழுவி தயாராக வைக்கவும்.
- 2
பின்னர் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 3
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு,கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் நறுக்கி வைத்துள்ள அவரைக்காயை சேர்த்து கலந்து அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
- 5
பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேக வைக்கவும்.
- 6
பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் அவரைக்காய் பொரியல் தயார்.
- 7
தயாரான பொரியலை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
- 8
இப்போது மிகவும் சுவையான சத்தான அவரைக்காய் பொரியல் சுவைக்கத்தயார்.
நானும் கவிதாவும் சேர்ந்து சமைத்த நெய் சாதம், அவரைக்காய் பொரியல் மிகவும் அருமையான சுவையில் வந்துள்ளது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
அவரைக்காய் பொரியல்
#momஅவரைக்காய் நிறைய மருத்துவ குணம் கொண்டது. இதில் நிறைய புரதசத்தும், குறைந்த கொழுப்பு சத்தும் உள்ளது. தேவையான கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் உள்ளது. பிஞ்சு அவரை காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்தால் பித்தம் குறையும். உடல் பருமன், கை கால் மறத்தல், சர்க்கரை நோய், தலை சுற்றல் எல்லாவற்றையும் குறைகிறது. Renukabala -
-
-
உருளைக்கிழங்கு பொரியல் (Potato fry)
இந்த உருளைக் கிழங்கு பொரியல் பாரம்பரியமாக செய்யக்கூடியது. சாதம்,தக்காளி சாதம் போன்ற உணவுகளின் துணை உணவாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Combo4 Renukabala -
-
அவரைக்காய் பொரியல்
நார் சத்து அதிகம் உள்ளது. தாய்மை காலத்தில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் #mom Sundari Mani -
கடலை கறி (Black chenna gravy recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சேர்ந்து சமைத்த சிகப்பு அரிசி புட்டு, கடலை கறி மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளோம். Renukabala -
தாழ்ச்சா (Dalcha recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சேர்ந்து சமைத்த வெஜிடபிள் பிரியாணி தாழ்ச்சா ரெசிபியை இங்கு பகிர்ந்துள்ளோம். Renukabala -
*அவரைக்காய், பொரியல்*(avaraikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு அவரைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும்.அதுவும் சுடு சாதத்தில் நெய் விட்டு, பொரியலுடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
கீரைத்தண்டு பொரியல் (Geern leaves stems fry recipe in tamil)
தண்டங்கீரை மிகவும் இளசாக வாங்கும்போது அதில் உள்ள பெரிய தண்டுகளை நறுக்கி பொரியலாக செய்யவும். சத்துக்கள் நிறைந்த கீரை தண்டு பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
கிராமத்து அகத்திப்பூ பொரியல் (village style akaththi flower fry recipe in tamil)
அகத்திப்பூ வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும். வெள்ளையாக உள்ள பூவை விட சிகப்பு பூ அதிக சுவை மிகுந்தது.கிராமங்களில் பண்டை காலம் முதல் அதிகமாக உபயோகிக்கும் ஒன்று இந்த சிகப்பு அகத்திப்பூ.#vk Renukabala -
கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)
குடியரசு தினத்தின் மூவர்ண பொரியல் மற்றும் சாதம் செய்துள்ளேன். சத்தான இந்த உணவு எல்லோரும் செய்து சுவைக்க சுலபமானது.#tri Renukabala -
ரெட் கேப்பேஜ் பொரியல்(purple cabbage poriyal recipe in tamil)
#FC@cook_19872338நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்துரெட் கேப்பேஜ் பொரியலும் மசாலா சாதம் செய்துள்ளோம் ரேணுகா சரவணன் -
-
-
-
-
பர்ப்பிள் கேப்பேஜ் வதக்கல் (Purple cabbage fry) (Purple cabbage fry recipe in tamil)
இந்த பர்ப்பிள் கேப்பேஜ் மிகவும் சத்துக்கள் நிறைத்தது. வயிறுஉப்புசம், அஜீரணம், கேன்சர், இதயம் சார்ந்த எல்லா நோய்களையும் கட்டுப்படுத்தும். புரதம், வைட்டமின் சத்துக்களும் இதில் உள்ளது. சாலட், பொரியல் எல்லாம் செய்து சுவைக்கலாம். Renukabala -
-
-
-
-
-
வாழை தண்டு பொரியல் (plantain stem fry recipe in tamil)
வாழை தண்டு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதில் விட்டமின் பீ,பொட்டாசியம்,டையூரிக் போன்ற சத்துக்கள் உள்ளது. வாழை தண்டு ஜுஸ் சிறுநீர் கற்களை கரைக்கவும், உருவாகாமல் தடுக்கும் ஆற்றலும் கொண்டது. Renukabala -
More Recipes
கமெண்ட் (2)