நேந்திரங்காய் தேங்காய் பொரியல்(raw banana coconut poriyal recipe in tamil)

SugunaRavi Ravi @healersuguna
நேந்திரங்காய் தேங்காய் பொரியல்(raw banana coconut poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைக்காயைகழுவி தோல் எடுத்து கட் பண்ணிக்கொள்ளவும்.பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு,வரமிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும்.
- 2
பின் கட் பண்ணிய வாழைக்காயைப்போட்டு அதனுடன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.நன்கு வதக்கி விடவும்.தேங்காய் துருவல்ரெடி பண்ணிக் கொள்ளவும்.
- 3
தேங்காய் துருவலை அதில் போடவும்.கொஞ்சம் தண்ணீர் விடவும்.நன்கு அந்த தண்ணீரிலேயே வெந்துவிடும்.தண்ணீர் வற்றி வாழைக்காய் மெதுவாகிஇருக்கும்.அப்போது இறக்கி விடவும்.
- 4
வாழைக்காய் தேங்காய்பொரியல்ரெடி. வெங்காயம்சேர்க்கவில்லை.விரதத்துக்கு ஏற்றது.உடனடியாக செய்து விடலாம்.தேங்காய்கொஞ்சம்அதிகம் சேர்ப்பதால்சுவையாக அழகாக ரம்மியமாக இருக்கும்.🙏😊நன்றி மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெண்டைக்காய் பொரியல்(ladysfinger poriyal recipe in tamil)
#VTவிரதத்துக்காக வெங்காயம் சேர்க்கவில்லை. மற்ற நாள் வெங்காயம் சேர்க்கனும். SugunaRavi Ravi -
-
-
தட்டைப்பயறு சுண்டல்(thattaipayiru sundal recipe in tamil)
#queen3தட்டைபயறு நல்ல சத்தானது SugunaRavi Ravi -
-
-
-
-
தமிழ்புத்தாண்டு ஸ்பெசல் சட்னி(chutney recipe in tamil)
#newyeartamilஇந்தசட்னி- பள்ளி,அலுவலகத்திற்குகொடுத்துவிட்டால்புளிபோட்டு,உப்பு கொஞ்சம்கூடப்போடலாம்.புளிபோடவில்லைஎன்றால் உப்பைகுறைத்துக் கொள்ளவும்.நன்றி.நான்கெட்டிசட்னி,தண்ணி கலந்த சட்னிதனிதனியாகசெய்துஇருக்கிறேன். SugunaRavi Ravi -
-
-
பப்பாளிக்காய் பொரியல்(raw papaya poriyal recipe in tamil)
பப்பாளி பழம் உடலுக்கு நல்லது அதேபோல் பப்பாளிக்காய் பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது சத்தானது.. சுவையானது ...இது என் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும் ...#littlechef Rithu Home -
விரத ஸ்பெஷல்,* தேங்காய் சாதம் வித் அப்பளம், வடாம்*(virat coconut rice recipe in tamil)
#VTஇன்று ஆடி 18 ம் பெருக்கு.விதவிதமாக கலந்த சாதம் செய்வார்கள்.பொரியலுக்கு பதில், அப்பளம், வடகம் பொரிப்பார்கள். Jegadhambal N -
-
-
பச்சை பயறு சுண்டல்
தாளிக்கும் போது தேங்காய் துருவலையும் நன்கு வதக்கிச் சேர்த்தால் மாலைவரை கெட்டு போகாது. SugunaRavi Ravi -
-
-
-
காரட்பொரியல்,பட்டாணிதேங்காய்கிரேவி,காலிபிளவர்பால் கூட்டு(tricolour dishes in tamil)
#triகுடியரசுஅன்றுமூன்று கலர்பொரியல்செய்தோம்.சூப்பராகஇருந்தது.அனைவருக்கும் 2022- குடியரசுதின நல்வாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
சோயாகறி(Fresh Soya Curry recipe in tamil)
#Thechefstory #ATW3fresh சோயா முழு புரதம்(full protein)நிறைந்தது. SugunaRavi Ravi -
அவரை பொரியல் (Avarai poriyal Recipe in Tamil)
#Nutrient1 தாவரத்தில் புரதம் என்பது மிகவும் குறைவு. ஒரு கப் அவரைக்காயில் அதாவது 150 கிராம் இதில் 13 கிராம் புரதம் உள்ளது.. Hema Sengottuvelu -
சின்ன வெங்காயசட்னி(shallots chutney recipe in tamil)
#ed1 (everyday ingredients),இட்லிக்குசெம taste. SugunaRavi Ravi -
பச்சை பாப்பாளிக்காய் பொரியல்(raw papaya poriyal recipe in tamil)
#kp - week - 4 - poriyalபாப்பாளி பழம், பாப்பாளி காயில் நம் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றன... இன்றய காலகட்டத்தில் இதை உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்... Nalini Shankar -
-
-
-
வாழை தண்டு கூட்டு(vazhaithandu koottu recipe in tamil)
#CF7 வாழை தண்டுஉடம்புக்கு ரொம்பநல்லது.. SugunaRavi Ravi
More Recipes
- கடலைக் கறி மசாலா(kadalai curry recipe in tamil)
- விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
- வெண்டைக்காய் பொரியல்(ladysfinger poriyal recipe in tamil)
- பாசிப்பருப்பு பிரதமன் (Moong daal coconut milk kheer recipe in tamil)
- தலைப்பு : சர்க்கரை பொங்கல் வடை(sweet pongal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16417477
கமெண்ட்