வரகு அரிசி பொங்கல் (Kodo millet pongal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பொங்கல் செய்யத் தேவையான வரகு அரிசியை கழுவி தயாராக வைக்கவும்.
- 2
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும்.
- 3
வறுத்த பருப்பு சூடு ஆறியதும், வரகு அரிசியுள்ள தண்ணீரில் சேர்த்து கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 4
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி,பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எடுத்து தயாராக வைக்கவும்.
- 5
குக்கரை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம், மிளகு, கறிவேப்பிலை,முந்திரி, பச்சை மிளகாய், இஞ்சி எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
பின்னர் கொடுத்துள்ள அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 7
அத்துடன் கழுவி வைத்துள்ள வரகு,பாசிப்பருப்பை சேர்த்து கலந்து, மூடி வைத்து நான்கு விசில் விடவும்.
- 8
குக்கரில் ஆவி குறைந்ததும் திறந்தால் வரகு பொங்கல் தயார்.
- 9
மேலும் ஓர் டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
- 10
வரகு அரிசிப்பொங்கலுடன் சேர்த்து சுவைத்திட வெங்காயம் சேர்க்காத சாம்பார் வைத்தால் விரத நாட்களில் சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும்.
- 11
சத்தான,மிகவும் சுவையான வரகு அரிசிப்பொங்கல், சாம்பார் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
வரகு அரிசி மிளகு பொங்கல்(Millet pepper Pongal)
#millet#pepper சுவையான சத்தானது வரகு பொங்கல் காரத்திற்கு மிளகு மட்டுமே சேர்த்ததது பச்சை மிளகாய் சேர்க்கவில்லை Vijayalakshmi Velayutham -
-
வரகரிசி பொங்கல்(Pearled Kodo millet pongal recipe in tamil)
#MT உணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்தத நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட வரகரிசி பொங்கல் மேலும் பல நன்மைகள் தரும் அதிக புரதம், கால்ஷியம், இரும்பு. பாலி polyphenol இன்னும் பல சத்துக்கள். எடை குறைக்கும், இரத்த அழுதத்தை , இதயத்தை காக்கும். சக்கரை வியாதியை தடுக்கும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும். உணவோடு சேர்த்து கொள்ளுங்கள் #MT Lakshmi Sridharan Ph D -
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
-
-
-
-
-
வரகு அரிசி வெண்பொங்கல் (Varagu arisi venpongal recipe in tamil)
பச்சரிசியை காட்டிலும் சிறுதானிய அரிசியில் வெண்பொங்கல் செய்ய சுவையும் நன்றாக இருக்கும்.. ஆரோக்கியமானதாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
தினை பொங்கல்(thinai pongal recipe in tamil)
#made3# தினை #காலை உணவுகாலை உணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்தத நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட தினை பொங்கல் மேலும் பல நன்மைகள் தரும் Lakshmi Sridharan Ph D -
வரகு கிச்சடி (varagu khichadi recipe in tamil)
வரகு அரிசி 100கிராம் ,தக்காளி,காய்கள் மிறகு 1ஸ்பூன், சீரகம்1 ப.மிளகாய் 2 வரமிளகாய் 2 மல்லி இலை எல்க நெய்யில் வதக்கவும். பின் 2.5 பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். உப்பு ஒரு ஸ்பூன் போடவும். ஒSubbulakshmi -
வரகு அரிசி வெண்பொங்கல்(varagu arisi venpongal recipe in tamil)
#CF1ஈசியான முறையில் சுலபமாக செய்யக்கூடிய சாதம்.வரகு அரிசி சர்க்கரையின் அளவை சம நிலையில் வைத்திருக்கும்,உடலில் கொழுப்பைக் கரைக்கும். Sharmila Suresh -
வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
#qkஉணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்த நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட தினை, குதிரை வாலி, சீரக சம்பா அரிசி பொங்கல் மேலும் பல நன்மைகள். கோயில் பொங்கல் போல முழங்கை வரை நெய் ஓழுகவில்லை Lakshmi Sridharan Ph D -
-
சத்தான "வரகு பொங்கல்" (varagu pongal recipe in tamil)
# bookபொதுவாக பச்சஅரிசியில் பொங்கல் செய்வதற்கு பதில், சிறுதானியாயத்திலும் பொங்கல் செய்யலாம் . அதன்படி இன்று நான் வரகரிசி உபயோகித்து பொங்கல் செய்துள்ளேன். வரகரிசி சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும், ரத்தத்தில் ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்தியும், அதன் ஓட்டத்தை சீராக்குகிறது, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும், ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது, இதய நலம் மேம்படும், உடல் சீக்கிரத்தில் எடை குறையும், நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும், பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
வரகரிசி பொங்கல்(varagarisi pongal recipe in tamil)
#CF1 வரகு அரிசியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உண்டு. இதில் இருக்கும் நயாசின் சத்தானது உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும்.manu
-
-
-
ரவை பொங்கல் (Rava Pongal Recipe in Tamil)
#ரவை ரெசிபிஸ்ரவையுடன் பாசி பருப்பு வேகவைத்து சேர்த்து செய்யும் சுவையான பொங்கல் Sowmya Sundar -
வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. மாவுசத்து குறைவாக உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.#Millet Renukabala -
-
-
காரா பொங்கல், ஸ்வீட் (சர்க்கரை)பொங்கல், ரவை வடை(Kaara pongal,sweet pongal,rava vadai recipein tamil)
எங்கள் வீட்டில் அனைவரும் பிடித்த உணவு. #family Renukabala -
More Recipes
கமெண்ட் (3)