விரதமெது வடை, தயிர் வடை(tayir vadai recipe in tamil),

#vt
எல்லா பண்டிகைகளிலும், விசேஷ நாட்களிலும் வடை ஸ்டார் உணவு பொருள். ரூசியுடன் சத்து நிறைந்தது. தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது #விரத
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தண்ணீரில் 1மணி நேரம் உளுந்து, அரிசி ஊற வைக்க; வடித்து கிறைண்டரில் (grinder) இஞ்சி, பச்சை மிளகாயுடன் சிறிது சிறிதாக நீர் சேர்த்து அறைக்க. மாவு சிறிது கெட்டியாக இருக்க வேண்டும் மெத்தென்று, சில்க் போல வழ வழவென்று இருக்க வேண்டும். கொத்தமல்லி, கறிவேப்பிலை சோடா சேர்தது கலந்து கொள்ளுங்கள். பொரிப்பதற்க்கு முன் உப்பு சேர்க்க
- 3
வடை மாவை சின்ன சின்ன உருண்டைகளாக பண்ணிக்கொள்ளுக, உள்ளங்கையில் சிறிது எண்ணை தடவி தட்டி கொள்ளுங்கள். நடுவில் ஒரு ஓட்டை போடுக. நான் பார்ச்மேன்ட் பேபர்மேல் எண்ணை தடவி வடை தட்டினேன்
மிதத்திர்க்கும் ஒரு படி அதிகமான தீயில் ஒரு வாணலியில் எண்ணை எடுத்து சூடு செய்க. சூடான எண்ணையில் வடைகளை ஒவ்வொன்றாக சேர்க்க. ஒரு நிமிடம் கழித்துதிருப்பி போடுக. ஜல்லிக்கரண்டியால் சிறிது அழுத்துக. இரண்டு பக்கமும் சிவக்குமாறு பொறிக்க. ஒரு வடையை பிய்த்துப் பார்த்தால் வெந்து விட்டதா இல்லயா என்று தெரியும். - 4
அதற்க்கேற்றவாறு பொறித்துக் கொள்ளுங்கள். ஒரு தட்டின் மேல் பேப்பர் டவல் போட்டு அதன் மேல் பொறித்த வடைகளை போடுங்கள். பின் தட்டிரக்கு மாற்றுக மொத்தம் 10 வடைகள் செய்தேன். 6 வடைகளை மெது வடையாக வைத்துக்கொண்டேன். மீதி 4 வடைகள் தயிர்வடை செய்ய
- 5
தயிர்வடை செய்ய: ஒரு போலில் தயிரை பீட் செய்து ஸ்மூதாக்க.
பேஸ்ட் பொருட்களை பிளெண்டர் ஜாரில் சிறிது நீர் சேர்த்து அரைக்க. இதை தயிருடன் சேர்க்க. உப்பு. சீரகபொடி சேர்க்க.வடைகளின் மேல் போர்க்கால் (fork) குத்துங்கள், சீக்கிறம் தயிரை உறியும்.தயிரில் போடும் முன் வடைகளை கொதிக்கின்ற நீரில் சில நிமிடங்கள் வைக்க. வடை மெத்தென்று ஆகும். தயிரையும் நன்றாக உறியும்.
- 6
தாளிக்க: மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் எண்ணை சூடு செய்க. கடுகு சீரகம் பொறிக்க. பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்க.1 நிமிடம். அடுப்பை அணைக்க. தாளித்த பொருட்களை தயிர் மேல் சேர்க்க. தயிர் வடை ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தயிர் வடை(tayir vadai recipe in tamil)


தயிர் வடை


வடை மோர் குழம்பு (Vadai morkulambu recipe in tamil)


இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)


கீரை வடை(KEERAI VADAI RECIPE IN TAMIL)


விரத கார கொழுக்கட்டை(kara kolukattai recipe in tamil),


ஜவ்வரிசி மசால் வடை (JAVARISI VADAI recipe in tamil)


ரவா வடை(rava vadai recipe in tamil)


உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)


தயிர் வடை (Thayir vadai Recipe In Tamil)


தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)


மசால் வடை(masal vada recipe in tamil)


உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)


முள்ளங்கி கீரை மணத்தக்காளி கீரை கூட்டு(keerai koottu recipe in tamil)


பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல் (Beetroot pachadi recipe in tamil)


கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)


முழு நெல்லிக்காய் தயிர் பச்சடி (Mulu nellikaai thayir pachadi recipe in tamil)


விரதசுண்டல்(sundal recipe in tamil),


முருங்கை கீரை வடை(murungai keerai vadai recipe in tamil)


தயிர் வடை


மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)


சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு


தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)


மொறு மொறு உளுந்து வடை & இஞ்சி டீ


முள்ளங்கி வ்ரைட் (fried) சாதம்(raddish fried recipe in tamil)


முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)


மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)


பஞ்ச வடை (Panja vadai recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)


முருங்கை கீரை வடை

கமெண்ட் (3)