மட்டன் கைமா சமோசா(mutton keema samosa recipe in tamil)

Chitra Kumar
Chitra Kumar @chithu1989

#VT

மட்டன் கைமா சமோசா(mutton keema samosa recipe in tamil)

#VT

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
எட்டு பேர்
  1. கால் கிலோமைதா மாவு
  2. ஒரு டீஸ்பூன்உப்பு
  3. ஒரு லிட்டர்என்னை
  4. ஒரு கிளாஸ்தண்ணீர்
  5. 4பெரிய வெங்காயம்
  6. கால் கிலோகொத்துக்கறி
  7. 1.5 டீஸ்பூன்உப்பு
  8. அரை டீஸ்பூன்மஞ்சள் தூள்
  9. ஒரு டீஸ்பூன்மிளகாய் தூள்
  10. அரை டீஸ்பூன்கரம் மசாலாத்தூள்
  11. ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  12. சிறிதளவுகொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு சேர்த்து அதனுடன் உப்பு தண்ணீர் மற்றும் எண்ணெயை சூடு செய்து அதில் சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    இப்போது அதை சப்பாத்தி மாவு பதத்திற்கு கலந்து அரை மணி நேரம் ஊற விடவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் என்ன சேர்த்து சூடான பிறகு வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  4. 4

    இப்போது வழங்கிய வெங்காயத்துடன் மட்டன் கொத்து கறி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

  5. 5

    ஒத்துக்கறி நன்றாக வதங்கி பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து நன்றாக

  6. 6

    சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும் தண்ணீர் இல்லாமல் நன்றாக வற்ற வைத்துக் கொள்ளவும் கடைசியாக கொத்தமல்லியை தூவி விடவும்

  7. 7

    இப்போது புரோட்டாவிற்கு மாவு எடுப்பது போல் எடுத்து நன்றாக தேய்த்துக் கொள்ளவும் அது நீளவாக்கில் அறிந்து கொள்ளவும் பிறகு அதை ஒன்றின் மேல் ஒன்றும் ஆக வைத்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

  8. 8

    இப்போது வெட்டி வைத்துள்ள துண்டுகளை மெல்லிசாக

  9. 9

    தேய்த்த மாவை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து அதன் மேல் மசாலாவை உள்ளே வைக்கவும்

  10. 10

    பிறகு அதை பாதியாக மூடி நன்றாக அமர்த்திக் கொள்ளவும் எல்லாத்தையும் செய்து தயாராக வைத்துக் கொள்ளவும்

  11. 11

    பொரிப்பதற்கு எண்ணெய் வைத்து நன்றாக இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்துக் கொள்ளவும்

  12. 12

    சுவையான கைமா சமோசா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chitra Kumar
Chitra Kumar @chithu1989
அன்று

Similar Recipes