ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி(hydrebadi chicken dum biryani recipe in tamil)

ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி(hydrebadi chicken dum biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கறியை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, மல்லி தூள்,காஷ்மீர் மிளகாய் தூள்,சீரகத்தூள்,கரமசாலா, எண்ணெய், 2ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 2
பிறகு இதில் எலுமிச்சை சாறு பிழிந்து பச்சை மிளகாய் சேர்த்து புதினா கொத்தமல்லி நறுக்கி சேர்த்து தயிர் கலந்து விடவும்.
- 3
வெங்காயம் நீளமாக நறுக்கி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். சிக்கனில் சிறிதளவு சேர்த்து கொள்ளவும்.
- 4
கடைசியாக உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு 6லிருந்து 8 மணி நேரம் பிரிட்ஜில் ஊற வைத்து எடுத்து கொள்ளவும். ஒரு பவுலில் பால் எடுத்து குங்குமப்பூ சேர்த்து ஊற வைத்து கொள்ளவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு, எண்ணெய், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சாஹிஜூரா சேர்த்து தண்ணீர் கொதித்து வந்த பிறகு பாஸ்மதி அரிசி தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைத்து சேர்த்து கொள்ளவும்.
- 6
பிரியாணி செய்யும் பாத்திரத்தில் ஊற வைத்த சிக்கனை மாற்றி அரிசி முக்கால் பதம் வெந்ததும் பாதி அரிசியை எடுத்து சிக்கன் மேல் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி சேர்த்து கொள்ளவும்.பிறகு இதன் மேல் வெங்காயம் பொரித்தது சிறிதளவு புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்.
- 7
பிறகு குங்குமப்பூ பால் ஊற்றி மீதமுள்ள அரிசியை சேர்த்து இதே போல மேலே தூவி கொள்ளவும்.அரிசி வேக வைத்த தண்ணீர் 1/4 டம்ளர் ஊற்றி நெய் விடவும்.
- 8
சில்வர் பாயில் கவர் செய்து மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 15 நிமிடம் பிறகு அடுப்பை குறைத்து தோசை கல் மேலே இந்த பாத்திரம் வைத்து 30 நிமிடம் பின்னர் அடுப்பை அணைத்து 10 நிமிடம் அப்படியே விட்டு விடவும்.
- 9
இப்போது சூப்பரான சுவையான ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
-
-
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
# GA4#Grand1#Christmasபிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான். Sangaraeswari Sangaran -
-
-
-
-
ஆம்பூர் தம் பிரியாணி (Ambur Dum Biryani)
ஆம்பூர் தம் பிரியாணி சைவம்,அசைவம் இரண்டிலும் செய்யலாம்.நான் இங்கு காய்கறிகளை வைத்துத்தான் செய்துள்ளேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.#Vattaram Renukabala -
-
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி / Hyderabad Chicken Dum Biryani Recipe in tamil
#soruthaanmukkiyamSuruguru
-
-
-
-
-
மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)
#Briyani#lunchபிரியாணி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தம் இந்த மாதிரி ஒரு பிரியாணியை நீங்களும் செய்து பார்த்து வார இறுதி நாளை உங்க ஃபேமிலி கூட சந்தோஷமாக கொண்டாடுங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)
#cdyஎனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி சாப்பிடுவார்கள் Vidhya Senthil -
More Recipes
- பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
- கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil)
- விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil)
- ரவை அப்பம்(rava appam recipe in tamil)
- விரத ஆலூ பரோட்டா (ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா)(aloo parotta recipe in tamil),
கமெண்ட்