சிக்கன் நுக்கெட்ஸ்(chicken noodles recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பிரெட்டின் ஓரங்களை வெட்டி விட்டு மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்
- 2
சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது சோயா சாஸ் சில்லி ஃப்ளேக்ஸ் உப்பு மிளகுத்தூள் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்
- 3
மையாக அறைக்க தேவை இல்லை. அரைத்து சிக்கனை பிரட் உடன் சேர்த்து நன்றாக பிசையவும். ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும் கையால் நன்றாக பரப்பி விடவும் சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.
- 4
முட்டையுடன் உப்பு மிளகு தூள் பால் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். ஒரு தட்டில் பிரட் கிரம்ஸை பரப்பி கொள்ளவும். இப்பொழுது சிக்கன் துண்டுகளை முட்டையில் முக்கி எடுக்கவும்
- 5
முட்டையில் முக்கிய சிக்கன் துண்டுகளை பிரட் கிரம்சில் நன்றாக பிரட்டவும். என்னை நன்றாக காய்ந்தவுடன் சிக்கனை பொரித்து எடுக்கவும்
சுவையான மொறுமொறுப்பான சிக்கன் நக்கட்ஸ் ரெடி சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன் நக்கட்ஸ் (Chicken nuggets recipe in tamil)
#deepfryவைட்டமின்பி6,பி12 புரோட்டின் பாஸ்பரஸ் செலினியம் ஆகிய சத்துக்கள் சிக்கனில் உள்ளது. சுவையான சிக்கன் நக்கட்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம் Jassi Aarif -
-
-
-
-
-
க்ரிஸ்பி பொட்டேட்டோ ஃப்ரை (Crispy potato fry recipe in tamil)
#deepfryமிகவும் மொருமொருப்பாக சுவையாக இருந்தது. செய்வதும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.உருளைக்கிழங்கில் வைட்டமின் சி மினரல் பொட்டாசியம் உள்ளது Jassi Aarif -
-
-
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
-
-
-
-
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar -
-
கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil)
#CF9 week9 கிறிஸ்மஸ் ஸ்பெஷல் தயா ரெசிப்பீஸ் -
சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
#GA4#Week2#Noodlesமேகி மசாலா நூடுல்ஸ் வைத்து செய்தது மிகவும் நன்றாக இருந்தது. அதில் சிக்கன் குடைமிளகாய் சேர்த்து செய்தது. என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. அதனால் இதை உங்களுக்கும் பகிர்கிறேன்.Nithya Sharu
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்