சிக்கன் குழம்பு(chicken curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை கிராம்பு சேர்த்து சின்ன வெங்காயத்தை அரைத்து சேர்த்துக் கொள்ளவும்
- 2
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் சிக்கனை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
இப்போது அரைத்த தக்காளி மிளகாய்த்தூள் மல்லித்தூள் பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
குக்கரை மூடி மூன்று விசில் விடவும்
- 5
நான் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை தோல் சீவி அறிந்து வேக வைக்கவும் முக்கால் பாகம் வெந்தவுடன் அரைத்த தேங்காய் விருதை சேர்க்கவும்
- 6
இப்போது குக்கரில் உள்ள குளம்பை உருளைக்கிழங்குடன் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்
- 7
சுவையான சிக்கன் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஈசி சிக்கன் குழம்பு(CHICKEN KULAMBU RECIPE IN TAMIL)
சில சமயங்களில் வீட்டில் மின்சாரம் இருக்காது அல்லது நமக்கு சோம்பேறித் தனமாக இருக்கும்.ஆனால்,சிக்கன் சாப்பிட விரும்புவோம். அப்பொழுது இந்த முறையை பயன்படுத்தலாம்.ஈஸி மற்றும் சுவையானதும் கூட. Ananthi @ Crazy Cookie -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும். Kaarthikeyani Kanishkumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16467534
கமெண்ட்