பர்மா அத்தோ(Burma Atho recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#ATW1 #Thechefstory

இது ஒரு Burmese Street food.
Atho ஒரு பர்மா dishசுவையானது.இப்போது நாம் தான்அதிகம்சாப்பிடுகிறோம்.எவ்வளவுசாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.veg Atho அப்படியேசாப்பிடலாம்.egg Bejo சேர்த்தும் சாப்பிடலாம்.

பர்மா அத்தோ(Burma Atho recipe in tamil)

#ATW1 #Thechefstory

இது ஒரு Burmese Street food.
Atho ஒரு பர்மா dishசுவையானது.இப்போது நாம் தான்அதிகம்சாப்பிடுகிறோம்.எவ்வளவுசாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.veg Atho அப்படியேசாப்பிடலாம்.egg Bejo சேர்த்தும் சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பேர்கள்
  1. 2ஸ்பூன்நிலக்கடலை-
  2. 2ஸ்பூன்பொட்டு கடலை-
  3. 10வரமிளகாய்-
  4. 2பெரிய வெங்காயம் -
  5. அரைகப்பூண்டு பல் கட்பண்ணியது -(20 பல்)
  6. பெரியநெல்லிக்காய் அளவுபுளி -
  7. 2 கப்முட்டைகோஸ் கட்பண்ணியது-
  8. தேவைக்குஉப்புதண்ணீர்-
  9. 1கைப்பிடிஅளவுமல்லிதழை-கொஞ்சம்
  10. 6தட்டை -
  11. 1 பாக்கெட்தனி நூடுல்ஸ்(plainNoodles)-
  12. தேவைக்குமுட்டை- (பிடித்தவர்களுக்கு)
  13. தேவைக்குஎண்ணெய்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் கடலையை வறுக்கவும்.வறுத்துதோல் எடுத்துவிடவும்.பின் பொட்டுகடலைவறுக்கவும்.வரமிளகாய்லேசாக வறுக்கவும்.

  2. 2

    வெங்காயம், பூண்டுகட் பண்ணிக்கொள்ளவும்.புளி வெதுவெதுப்பானதண்ணீரில் ஊற வைக்கவும்.நிலக்கடலை,பொட்டுக்கடலை பொடி பண்ணிக்கொள்ளவும்.வரமிளகாயை கொரகொரப்பாக பொடிபண்ணிக்கொள்ளவும்.

  3. 3

    புளியை கரைத்து கெட்டியாக கரைத்துக்கொள்ளவும். உப்பைகொஞ்சம் தண்ணீர் விட்டு உப்புத் தண்ணீர் ரெடி பண்ணிக்கொள்ளவும்.முட்டைக்கோஸ் கட்பண்ணிக்கொள்ளவும்.ஒருவாணலியைஅடுப்பில் வைத்து எண்ணெய்கொஞ்சம்அதிகமாக ஊற்றவும்.வெங்காயம் போட்டு நன்குfry பண்ணி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  4. 4

    அடுத்துஎண்ணெயில் பூண்டு வறுக்கவும்.அதையும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  5. 5

    எல்லா பொருட்களையும் சரியாகஎடுத்து வைத்துக்கொள்ளவும்.நூடுல்ஸைதண்ணீரில்போட்டு கொஞ்சம்உப்பு சேர்த்து 3 நிமிடம்வேகவைத்து வடித்து வைத்துக்கொள்ளவும்.தட்டை தனியாகவாங்கிக்கொள்ளலாம்.வீட்டில் செய்யலாம்.ஏற்கனவே நான்வீட்டில் செய்து வைத்திருந்தேன்.அதையும்எடுத்துக்கொள்ளவும்.தட்டைசெய்யஅரிசிமாவு&பொட்டு கடலை மாவு, உப்பு தண்ணீர்விட்டு பிசைந்து தட்டைகளாகதட்டி எண்ணெயில் தட்டைகளை சுட்டு எடுக்கவும்.

  6. 6

    பின்ஒவ்வொன்றாக சேர்க்கவும்.முதலில் நூடுல்ஸ், அடுத்துமுட்டைகோஸ்,fresh onion,மல்லிதழை,அடுத்துபொரித்தவெங்காயம்,கடலை,பொட்டுகடலைபவுடர்,அடுத்துமிளகாய் தூள்,பொரித்தபூண்டு, உடைத்த தட்டை(Bejo)புளி தண்ணீர்,உப்பு தண்ணீர் விட்டு நன்கு கலக்கவும்.Atho ரெடி.

  7. 7

    அழகிய தட்டில் Atho எடுத்துவைத்து பரிமாறவும்.இதோடு முட்டை பிடித்தவர்கள் egg Bejo ரெடி பண்ணலாம்.ஒரு வேகவைத்த முட்டையை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  8. 8

    அதை நடுவில் கட் பண்ணி பொரித்தவெங்காயம், பொரித்தபூண்டு,மிளகாய்தூள் சிறிதளவு,உப்புதண்ணீர்,மேலே மல்லி தழைவைத்து பரிமாறவும்.

  9. 9

    பர்மா அத்தோ(Burma Atho)ரெடி.இதுதான்அத்தோ.இதை அப்படியே சாப்பிடலாம்.முட்டை பிடித்தவர்கள் egg Bejo சேர்த்துச்சாப்பிடலாம். இரண்டுமே ரொம்ப நன்றாக இருக்கும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.Thanks.Happy.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes