தயிர் பூரி(tayir puri recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கொத்தமல்லி மற்றும் துருவிய கேரட்டை கலந்து வைத்துக் கொள்ளவும்
- 2
வேறு ஒரு பாத்திரத்தில் தயிருடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும்
- 3
பூரி செய்வதற்கு மைதா மாவு ரவை உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும் அதை ஒரு மணி நேரம் ஊற விட்டு சப்பாத்தியை போல் தேய்த்து அதை வட்ட வடிவில் வெட்டி எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்
- 4
உருளைக்கிழங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசையை விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் இப்போது அதை தோல் நீக்கி அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் சாட் மசாலா பெரிய வெங்காயம் சேர்த்து மசித்து வைத்துக் கொள்ளவும்
- 5
தயார் செய்து வைத்துள்ள வீடியோ ஓட்டை போட்டு அதனை உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மேலே தயிர் ஊற்றி பிறகு அதன் மேல் கேரட் கலவையை தூவி மேலே ஓமப்பொடியை போடவும்
- 6
இப்பொழுது தயிர் பொரி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)
#TheChefStory #ATW1 Gowri's kitchen -
பேல் பூரி(bhel puri recipe in tamil)
#wt 2வடக்கு இந்தியாவின் பிரபலமான ஸ்னாக்... குழைந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த பேல் பூரியை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்... Nalini Shankar -
சமோசா ரோல் (Samosa rolls recipe in Tamil)
#TheChefStory #ATW1 சமோசாவின் மற்றொரு வடிவம் ஆகிய இந்த சமோசா ரோல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Shabnam Sulthana -
-
-
-
பானி பூரி(pani puri recipe in tamil)
#ATW1 #TheChefStoryஸ்ட்ரீட் ஃபுட் சமையல் எங்கள் ஊரில் எப்பொழுதும் கிடைக்கும் பானிபூரியை நான் வீட்டில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது sobi dhana -
-
-
-
ரக்டா பேட்டீஸ்(Ragda Patties Recipe in Tamil)
#Thechefstory #atw1ஆரோக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்றுதான் வட இந்தியாவில் பிரபலமான ரக்டா பேட்டீஸ்.Fathima
-
பேல் பூரி (Bhel Puri recipe in tamil)
#GA4/Chat/Week 6* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது சாட் வகையாகும்.*அதில் கண்டிப்பாக இடம் பிடிப்பது இந்த பேல் பூரி .*இதை பத்தே நிமிடத்தில் மிக எளிதாக செய்திடலாம். kavi murali -
-
-
-
ஸ்விட் பானிபூரி, தயிர் பானிபூரி (Sweet panipoori,thayir poori recipe in tamil)
இது எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சாட் #streetfood Sundari Mani -
-
ஒயிட் பானி பூரி (White paani poori recipe in tamil)
#made2 ஒயிட் பானிபூரி/ பங்காருபேட் பானிபூரி (பெங்களூர் ஸ்பெஷல் பானி பூரி) Azmathunnisa Y -
More Recipes
கமெண்ட்