இத்தாலியன் சாலட்🥗(italian salad recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இத்தாலியன் சாலட் செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
பின்னர் எல்லா காய்களையும்
கியூப்ஸ் ஆக நறுக்கி வைத்துக்கொள்ளவும். - 3
ஒரு பௌலில் ஆலிவ் ஆயில்,ரெட் வினிகர்,ஒயிட் வினிகர்,சர்க்கரை,சால்ட், மிளகுத்தூள் எல்லாம் சேர்த்து நன்கு பீட் செய்து தயாராக வைக்கவும்.
- 4
வேறு ஒரு பௌலில் நறுக்கி வைத்துள்ள காய்களை சேர்த்து,பீட் செய்து வைத்துள்ள வினிகர் கலவையை சேர்க்கவும். அத்துடன் பேசில், ஒரிகானோ எல்லாம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 5
இப்போது மிகவும் சுவையான, சத்தான இத்தாலியன் சாலட் சுவைக்கத்தயார்.
- 6
இந்த சாலட் மிகவும் சுவையாக இருக்கும்.டயட் செய்ய விரும்பும் அனைவரும் சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இத்தாலியன் வெள்ளரி, ஆலிவ் சாலட் (Italian cucumber, olive salad recipe in tamil)
#TheChefStory #ATW3 Renukabala -
-
Mediterranean சுண்டல் பாஸ்தா சாலட்(pasta sundal salad recipe in tamil)
#Thechefstory#ATW3நம்ம ஊர்ல சுண்டலை வேகவைத்து தாளித்து சாப்பிடுவோம் மத்திய தரைக்கடல் பகுதியில் இதையே சற்று வித்தியாசமாக செய்து சாப்பிடுகின்றனர் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது வெயிட் லாஸ் செய்ய அற்புதமான டயட் நம்ம ஊர்ல கிடைக்கிற பொருட்களை வைத்து செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
ஸ்பெகடி போலக்னீஸ்(இத்தாலி ஸ்பெஷல்)(italian spaghetti recipe in tamil)
#TheChefStory #ATW3 Kavitha Chandran -
-
-
-
-
ரேவியோலியுடன் காளான் சீஸ் சாஸ்(mushroom cheese sauce ravioli recipe in tamil)
#TheChefStory #ATW3இது இதலீயில்பிறந்தது. சில வருடங்களுக்கு முன் இதலியில் ரோம், ஃப்ளோரன்ஸ், நேப்பல்ஸ் இதாலியா உணவுகளை ரசித்து சாப்பிட்டோம். நான் வசிக்கும் இடத்தில் உலகத்தின் பல்வேறு குய்ஸின், எனக்கு இதாலியா நண்பர்கள். இந்த ரெஸிபி எல்லாருக்கும் பிடித்த ரெஸிபி. ஸ்பினாச் இரும்பு சத்து நிறைந்தது, காளான் நார் சத்து, விட்டமின் D நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
மஷ்ரூம் பட்டர் மசாலா கறி (Mushroom Butter masala gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Renukabala -
-
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
பெப்பெரோநாடா (Peperonata recipe in tamil)
#TheChefStory #ATW3இதலியில் தோன்றிய சுவை சத்து நிறைந்த ரெஸிபி. ஏழிதில் செய்யக்கூடியது. பல நிறங்கள், பல சுவைகள், பல சத்துக்கள் Lakshmi Sridharan Ph D -
-
-
இனிப்பு சோளம் 🥗 சாலட் (Inippu solam salad recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாலட் #GA4#week5 mutharsha s -
இனிப்பு 🌽 சாலட் (Inippu salad recipe in tamil)
குட்டீஸ்களின் விருப்பமான சாலட் #GA4#week8#sweet corn mutharsha s -
-
தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
#TheChefStory #ATW3 Ananthi @ Crazy Cookie -
-
கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Kavitha Chandran -
கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil)
#Thechefstory #atw3 Asma Parveen -
-
சவுத் இந்தியன் ஹெல்தி வெஜ் கிரேவி(south indian healthy veg gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Laxmi Kailash -
-
-
பச்சை பயிறு சாலட் (முளைக்கட்டிய பச்சைப்பயிர் சாலட்)(pacchai payaru salad Recipe in tamil)
#nutrient1#book#goldenapron315 வது வாரம் Afra bena
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16502697
கமெண்ட் (2)