முட்டை பணியார குழம்பு(muttai paniyara kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கி வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கிய பிறகு இப்போது மிக்ஸியில் வெங்காயத்தை சேர்த்து அரைத்து இப்போது அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்
- 2
வெங்காயம் நன்றாக வதங்கி பிறகு இப்போது அதில் பொடியாக அரிந்த தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
அதனுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து நன்றாக வத்கவும்
- 4
வதங்கிய பிறகு இப்போது தேங்காய் பேஸ்ட் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 5
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் முட்டையை சேர்த்து பினநாதன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
- 6
பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடான பிறகு அதில் எண்ணெய் சேர்த்து முட்டை கலவையை போட்டு ஒரு பக்கம் வெந்த பிறகு திருப்பி போட்டு மறுபக்கமும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 7
பணியாரத்தை குழம்பில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும் கடைசியில் கொத்தமல்லியை தூவி விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)
குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க இப்ப வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் முட்டை குழம்பு வைத்து தரலாம். #hotel Sundari Mani -
-
-
முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#wt3 உடைச்சு ஊத்தின முட்டை குழம்புன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குங்க... சுவையும் அபாரமா இருக்கும்.. Tamilmozhiyaal -
முட்டை கிரேவி🍳
இந்த கிரேவி சப்பாத்தி,புலாவ், பிரியாணி என அனைத்துக்கும் சிறந்த காம்பினேஷன்.இது என் சித்தி சோபிதா செய்யும் முறை . BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு. Asma Parveen -
முட்டை மசாலா குழம்பு (muttai masala kulambu recipe in tamil)
புரத சத்து நிறைந்த உணவு #nutrient 1 #book Renukabala -
-
-
-
பஞ்சாபி முட்டை கறி (punjabi muttai curry recipe in tamil)
கோல்டன் வார்த்தை பெட்டகத்தில் எனக்கு எட்டு வார்த்தைகள் கிடைத்தது அதில் முக்கியமான இரண்டு வார்த்தைகளை எடுத்து நான் முட்டை மற்றும் வெண்ணையை வைத்துஇந்த ரெசிபியை செய்து உள்ளேன்.#goldenapron3 #book Akzara's healthy kitchen
More Recipes
கமெண்ட்