சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பருப்பு தக்காளி மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதனுடன் கேரட் பீன்ஸ் மற்றும் கத்திரிக்காயை பொடியாக நறுக்கி கழுவி வைத்துக் கொள்ளவும்
- 3
வேக வைத்துள்ள பருப்புடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து அதனுடன் உப்பு மிளகாய் தூள் தனியா தூள் சாம்பார் பொடி புளி கரைசல் சேர்த்து மீண்டும் ஒரு விசில் விடவும்
- 4
ஒரு விசில் அடங்கிய பிறகு அதனுடன் கொத்தமல்லியை தூவி விடவும்
- 5
தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு சீரகம் கருவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்த்து கலந்து விடவும்
- 6
இட்லி சாம்பார் தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பொடி இட்லி சாம்பார் இட்லி(mini sambar idli recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய குட்டி குட்டி இட்லிகள் சாம்பாருடன் இட்லி பொடியோடுமிக மிக ருசியாக இருக்கும் Banumathi K -
-
-
-
கத்திரிக்காய் கடைந்த சாம்பார் (Kathirikkaai kadaintha sambar recipe in tamil)
#sambarrasam Subhashree Ramkumar -
கத்திரிக்காய் கடைந்த சாம்பார்(kathirikkai kadaintha sambar recipe in tamil)
#week1 #Breakfast Anus Cooking -
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#nutrient2பொதுவாகவே பருப்பு வகைகள், காய்கறிகளில் அதிக விட்டமின் சத்து நிறைந்துள்ளது. இட்லி சாம்பார் ரெசிபியை நான் பகிர்கிறேன் Laxmi Kailash -
-
(ஒன் பாட்) இட்லி சாம்பார் (Idli Sambar Recipe in tamil)
#combo1 ஈர்க்கும் சுவையோடு அட்டகாசமான சுவையில் சாம்பார் அமைந்துவிட்டால் போதும்... இட்லியோ, பொங்கலோ, வடையோ வழக்கமாகச் சாப்பிடுவதைவிட ஒன்றிரண்டு கூடுதலாக உள்ளே இறங்கும். Ilakyarun @homecookie -
-
-
-
-
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
-
இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக. Renukabala -
-
இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani -
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16529898
கமெண்ட்