முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக்குழம்பு(drumstick brinjal curry recipe in tamil)

Ayisha
Ayisha @Ayshu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கைப்பிடி சின்ன வெங்காயம்
  2. 2 முருங்கைக்காய்
  3. 1 சிறிய உருளைக்கிழங்கு
  4. 4 கத்திரிக்காய்
  5. 1 குழி கரண்டி எண்ணெய்
  6. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  7. காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள்
  8. 1 மேஜை கரண்டி மல்லி தூள்
  9. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  10. 1 துண்டு தேங்காய்
  11. 2 தக்காளி
  12. 2மேஜைக் கரண்டி புளி கரைசல்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு சட்டியில் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் வெங்காயத்தை அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் தெளித்து வதக்கவும்.

  2. 2

    நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கிய பின் காய் வேகுவதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி மூடி போட்டு முக்கால் பதம் காயை வேக வைக்கவும்.

  3. 3

    காய் வெந்து வந்தபின் கத்திரிக்காயை நறுக்கி சேர்த்து முழுமையாக வேக விட்டு இறுதியில் தேங்காய் மற்றும் தக்காளியை அரைத்து விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் புளிக்கரைசலை ஊற்றி இரண்டு நிமிடம் வேகவைத்து அணைக்கவும்.‌

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ayisha
Ayisha @Ayshu
அன்று

Similar Recipes