சக்கரவல்லி கிழங்கு கட்லட்(sweet potato cutlet recipe in tamil)

Fazeela
Fazeela @fazeela28

#tk

சக்கரவல்லி கிழங்கு கட்லட்(sweet potato cutlet recipe in tamil)

#tk

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பேர்
  1. 1/4 கிலோ சக்கரை வள்ளி கிழங்கு
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1டீ ஸ்பூன் உப்பு
  4. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1 டீஸ்பூன் மட்டன் மசாலா
  6. 200 ml எண்ணை
  7. 2 டேபிள் ஸ்பூன் கான்பிளவர்
  8. .5 டீஸ்பூன் சீரகத்தூள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    சக்கரவல்லி கிழங்கை தண்ணீரில் கழுவி அதை நறுக்கி இட்லி தட்டில் போட்டு அதன் மேல் சிறிதளவு உப்பு தூவி இட்லி கொப்பரை 15 நிமிடம் மூடி வேக வைக்கவும்

  2. 2

    வெந்த சக்கரவல்லி கிழங்கை தோல் நீக்கி நன்றாக மசித்து கொள்ளவும் அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் சீரகத்தூள் மட்டன் மசாலா கான்பிளவர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  3. 3

    கலந்த மாவை உருண்டை பிடித்து கட்லெட் வடிவில் தட்டி வைத்துக் கொள்ளவும்

  4. 4

    இப்போது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கட்லெட்டை பொரிக்கவும். மறுபக்கம் திருப்பிப் போட்டு மீண்டும் பொறிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fazeela
Fazeela @fazeela28
அன்று

Similar Recipes