கம்பு கலந்த இட்லி(kambu mixed idli recipe in tamil)

#CHOOSETOCOOK
இட்லி ஒரு ஆரோக்கியமான உ ணவு. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம். எளிதில் ஜீரணக்கிக்க கூடிய சுவை சத்து நிறந்தது.வெறும் அரிசி இட்லியை விட கம்பு கலந்த இட்லி நலம் மிகுந்தது.கம்பு இரும்பு , மெக்னீஷியம், கால்ஷியம் நிறைந்தது. இரத்த சோகை நீக்கும், எலும்புகளை வலிப்படுத்தும். கர்பிணி பெண்கள் வியாதிகாரர்கள் அவசியம் கம்பை உணவில் சேர்த்துககொள்ள வேண்டும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க. மிதமான நெருப்பின் (medium low) ஒரு வாணலியில் கம்பு வறுக்க. பட பட வென்று வெடிக்கும். பொறிந்த பின் அடுப்பை அணைக்க. வறுத்தால் நல்ல வாசனைக்கொடுக்கும்.
ஒரு கிண்ணத்தில் 4 கப் நீரில் கம்பு கூட அரிசி ஓவர் நைட் ஊறவைக்க. வடித்து மிக்ஸியில் அரைக்க. வடித்த கம்பு தண்ணீரை அரைக்கும் பொது உபயோகபடுத்துக. உளுந்துடன் வெந்தயம் சேர்த்து தனி தனியாக நிறைய தண்ணீரில் ஊறவைக்க. 8 மணி நேரம் ஊற வைக்க. நான் ஓவர் நைட் ஊற வைத்தேன், - 2
மிக்ஸியில் முதலில் வெந்தயம் + உளுந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அறைக்க. வெண்ணை போல சாஃப்ட், சில்கி இருக்க வேண்டும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க.
ஊறவைத்த அரிசி கம்பு மிக்ஸியில் சேர்த்து அறைத்து அறைத்த உளுந்துடன் சேர்க்க. சுத்தமான கையால் கலந்து கொள்ளுக. கம்பு ஊறவைத்த நீர் சேர்த்து இட்லி பதத்திர்க்கு மாவை தயார் செய்க. ஈஸ்ட் சேர்த்து உஷ்ணமான இடத்தில் வைத்தால் 4 மணி நேரத்தில் பொங்கிவிடும். ஈஸ்ட் சேர்க்காவிட்டால் ஓவெர்நைட் புளிக்க வைக்க, - 3
பொங்கின மாவை கிளராதீர்கள்.எப்பொழுதும் இட்லி செய்வது போல மாவை இட்லி தட்டு குழிகளில் எண்ணை தடவி ஊற்றுக. முழுக்க நிறப்பாதிர்கள். ஹை விலேம் (HIGH FLAME) உபயோகப்படுத்துக.. இட்லி குக்கரில் போதுமான நீர் வைத்து மூடி கொதிக்க வைக்க. பின் இட்லி ஸ்டேண்டை குக்கர் பாத்திரத்தில் வைத்து, இட்லிகளை நீராவியில் வேகவைக்க. 5-8 நிமிடங்களில் வெந்த வாசனை வரும்.
வெந்தவுடன் வெளியே எடுத்து ஆறவைக்க. பஞ்சு போல மெத்தென்று சுவையாக இருக்கும் - 4
எப்பொழுதும் சுவைத்துப் பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ, மிளகாய் பொடியுடனோ, அல்லது விருப்பமான சட்னியோடோ பரிமாறுக. நான் செய்த மிளகாய் பொடி பருப்புகள், வால்நட், எள், பிளாக்ஸ் சீட், மிளகு, மிளகாய் பொடி கலந்தது. எனக்கு இட்லி கூட மிளகாய் பொடி சேர்த்து சாப்பிட பிடிக்கும், எண்ணை கூட மிளகாய் பொடியில் கலந்து இட்லியை அதில் தோய்த்து சாப்பிட மிகவும் விருப்பம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுவை மிகுந்த கம்பு இட்லி


ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)


கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)


கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)


கம்பு இட்லி(kambu idli recipe in tamil)


கம்பு ரவா இட்லி#ரவை (Kambu Rava Idli Recipe in Tamil)


ஓட்ஸ் கலந்த இட்லி, வெஜ்ஜி இட்லி(oats veg idli recipe in tamil)


கேழ்வரகு+ கம்பு இட்லி (Kelvaragu kambu idli recipe in tamil)


கம்பு இட்லி


கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)


கம்பு இட்லி


கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)


கம்பு தோசை/ Kambu dosa Recipe in tamil


கம்பு தோசை (Kambu Dosai Recipe in TAmil)


அரிசி கம்பு தோசை (Arisi kambu dosai recipe in tamil)


கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)


குதிரை வாலி சாஃப்ட் இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)


கம்பு இட்லி


கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)


கம்பு தோசை(kambu dosai recipe in tamil)


குதிரை வாலி அரிசி இட்லி


குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)


கம்பு சோய் தோசை


கம்பு தோசை(kambu dosai recipe in tamil)


கேழ்வரகு இட்லி(ragi idli recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)


* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)


கம்பு சாதம் (kambu saatham Recipe in Tamil)


கம்பு சோள பணியாரம் (Kambu sola paniyaram recipe in tamil)


ராகி இட்லி(rava idli recipe in tamil)

கமெண்ட் (7)