*லாங் சேமியா, தேங்காய், ஹல்வா*(semiya thengai halwa recipe in tamil)

#DE (எனது 400 வது ரெசிபி)
தீபாவளி ஸ்பெஷலான இந்த ரெசிபி என்னுடைய, 400 வது ரெசிபி. இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். மிகவும் வித்தியாசமான சுவையுடன் இந்த ரெசிபி இருந்தது.
*லாங் சேமியா, தேங்காய், ஹல்வா*(semiya thengai halwa recipe in tamil)
#DE (எனது 400 வது ரெசிபி)
தீபாவளி ஸ்பெஷலான இந்த ரெசிபி என்னுடைய, 400 வது ரெசிபி. இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். மிகவும் வித்தியாசமான சுவையுடன் இந்த ரெசிபி இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
நீளமான சேமியாவை உடைத்து தட்டில் போடவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து சிறிய கடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும், பாதாம், முந்திரியை வறுத்து தட்டில் வைக்கவும்.
- 3
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் 1 ஸ்பூன் நெய் காய்ந்ததும், சேமியாவை நன்கு வறுத்து அதில் 1கப் சூடான தண்ணீரை விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
- 4
வெந்ததும், அதில் 1/2 கப் சர்க்கரை, கஸ்டர்டு பவுடரை சேர்த்து, வெந்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு, பௌலுக்கு மாற்றவும்.
- 5
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் 2 ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும், தேங்காய் துருவலை கருகாமல் பொன்னிறமாக வறுத்ததும், 1/2 கப் சர்க்கரை போட்டு கரைந்ததும், ஏலத்தூள், வறுத்த, பாதாம், முந்திரியை போடவும்.
- 6
பிறகு அதில் வெந்த சேமியா, வறுத்த எள்ளை போட்டு, 1ஸ்பூன் நெய் விட்டு சுருள கிளறி, அடுப்பை நிறுத்தி விடவும்.
- 7
பிறகு மேலே மீதமுள்ள நெய்யை விட்டு கிளறி இறக்கவும்.
- 8
இப்போது, சுவையான, சுலபமான,*லாங் சேமியா, தேங்காய், ஹல்வா*தயார்.இது எனது 400வது ரெசிபி.தீபாவளியின் முதல் ஸ்வீட் இது. செய்து அசத்துங்கள்.
- 9
குறிப்பு:- இதற்கு அதிகம் நெய் தேவையில்லை. தேங்காய் சேர்த்திருப்பதால் சீக்கிரம் பயன் படுத்தி விடவும். தேவை என்றால் கொடுத்துள்ள அளவை அதிகப் படுத்திக் கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
விரத ஸ்பெஷல், *மகாராஷ்டிரா பிர்னி *(phirni recipe in tamil)
#RDவட மாநிலம் மகாராஷ்டிராவில் இந்த பிர்னி மிகவும் பிரபலம்.இதை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
*பொட்டுக்கடலை, சாக்கோ பர்ஃபி*(இது எனது, 500 வது ரெசிபி)
இது எனது, 500 வது ரெசிபி. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். Jegadhambal N -
கஸ்டர்டு சேமியா பாயாசம் (Custard Vermicelli Kheer) (Custard semiya payasam recipe in tamil)
#skvdiwali Namitha Shamili -
*காசி ஹல்வா*(kasi halwa recipe in tamil)
ஹல்வா என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் ஆகும்.துருவின பூசணிக்காயுடன், கேரட்டையும் துருவி போட்டு வித்தியாசமான சுவையில் இந்த ஹல்வாவை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
சேமியா கஸ்டர்டு கீர் (Semiya custard kheer recipe in tamil)
#goldenapron 3 custard Soundari Rathinavel -
* மாம்பழ ஸ்மூத்தி *(mango smoothi recipe in tamil)
@ramevasu, சகோதரி, மீனாட்சி அவர்களது ரெசிபி இது.செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது, நன்றி சகோதரி. Jegadhambal N -
தீபாவளி ஸ்பெஷல், *ஆப்பிள் ஹல்வா *(apple halwa recipe in tamil)
#DEஆப்பிளில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்சறது. இதய நோய், புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
* தேங்காய் சாக்லெட் பர்பி*(200th)(coconut chocolate burfi recipe in tamil)
#queen1எனது 200 வது ரெசிபி.மீனா ரமேஷ் அவர்களது ரெசிபியான இதை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.பர்பியில் 1 டீ ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்துக் கொண்டேன். நன்றாக இருந்தது.@MeenaRamesh, ரெசிபி, Jegadhambal N -
சேமியா ஜவ்வரிசி தேங்காய் பாயாசம்(semiya javvarisi payasam recipe in tamil)
#VT Sudharani // OS KITCHEN -
-
-
-
-
* தேங்காய் சாதம்* (அப்பாவிற்கு பிடித்தது)(coconut rice recipe in tamil)
#littlechefஎனது அப்பாவிற்கு கலந்த சாதம் என்றால் மிகவும் பிடிக்கும்.இன்று நான் அவருக்கு பிடித்த, தேங்காய் சாதம் செய்தேன்.அவரது நினைவாக, இந்த ரெசிபி. Jegadhambal N -
*திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)
திருவாதிரை அன்று,* களி, ஏழு வகையான காய்கறிகள் சேர்த்து புளி கூட்டு* செய்வது வழக்கம். நான் அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
லெமன் சேமியா உப்புமா(lemon semiya upma recipe in tamil)
#qk - சேமியா உப்புமாஎலுமிச்சை சேர்த்து செய்த சேமியா உப்புமா, மிகவும் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
-
*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
#JPகாணும் பொங்கலுக்கு கலந்த சாதம் செய்வது வழக்கம். நான் செய்த தேங்காய் சாதம் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
கேரட் சேமியா அல்வா (Carrot semiya halwa recipe in tamil)
#Arusuvai1 கேரட் அல்வா சுவை மிகவும் நன்றாக இருக்கும். அதில் சேமியா சேர்த்து செய்து பார்க்கலாம் என்று செய்துள்ளேன். Manju Jaiganesh -
*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)
#CF2 இது எனது 125 வது ரெசிபி.கோதுமை மாவு, பாதாமை, பயன்படுத்தி இந்த,,* அல்வா* வை செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
-
*மில்லட், ரோஸ்டர்டு கோக்கனட் ஹல்வா*(millet halwa recipe in tamil)
#MTசிறுதானியங்களில் ,இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. ரத்தச் சோகை,மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*பொட்டுக்கடலை பேடா* (தீபாவளி ஸ்பெஷல்)
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். பொட்டுக்கடலையை உபயோகித்து செய்த இந்த ரெசிபி மிகவும் சுவையானது. வித்தியாசமானது. Jegadhambal N -
-
பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)
#Newyeartamil2022கேசரி செஞ்சு ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து விட்டதா கிண்ணத்தில போட்டு ஸ்பூன் வைத்து கொடுத்தா திரும்ப கேசரியானு கேக்கறாங்களா அதை கொஞ்சம் மாற்றி இந்த மாதிரி செய்து பர்பி போட்டு கொடுங்க Sudharani // OS KITCHEN -
*கருப்பு திராட்சை சர்பத்*(grapes sarbath recipe in tamil)
@ramevasu(Meenakshi Ramesh),மீனாட்சி ரமேஷ் அவர்களது ரெசிபி.ரெசிபியை பார்த்ததும் செய்வது சுலபம் என்று தோன்றியது.கருப்பு திராட்சையும் வீட்டில் இருந்தது.இனிப்பு, உப்பு, கார சுவையுடன், மிக நன்றாக இருந்தது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *தேங்காய் பூரணம்*(viratha special thengai pooranam recipe in tamil)
#VTவரலக்ஷ்மி விரதம் அன்று தேங்காய் பூரணம் மிகவும் முக்கியமானது.அதை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
More Recipes
- காளான் மிளகு பிரட்டல் (Mushroom pepper pirattal recipe in tamil)
- *காலிஃப்ளவர் டேஸ்ட்டி பிரியாணி*(cauliflower biryani recipe in tamil)
- கோதி அல்வா(kothi halwa recipe in tamil)
- காளான் தேங்காய் பால் கிரேவி (Mushroom coconut milk gravy recipe in tamil)
- காலிஃபிளவர் மசாலா ஃபிரை (Cauliflower masala fry recipe in tamil)
கமெண்ட் (5)