மிளகு மிச்சர் (Milagu mixture recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடலைமாவை கட்டியாக பிசைந்து ஓமப்பொடி செய்துக்கவும்
- 2
கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து பூந்தி செய்துக்கவும் (பூந்தி, ஓமப்பொடி செய்முறையை ஏற்கனவே ரெஸிபி போட்டிருக்கிறேன்)
- 3
நிலக்கடலையை கரண்டியில் வைத்து எண்ணெயில் வறுத்து த்தெடுத்துக்கவும், இதேபோல் அவல், போட்டுக்கடலை முந்திரி பருப்பையும் வறுத்து எடுத்து வெச்சுக்கவும்
- 4
- 5
ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் வறுத்து வைத்திருக்கும் எல்லாவற்றையும் சேர்த்து தேவையான உப்பு, பெரும்காயம், மிளகு சேர்த்து நன்றாக கலக்கவும், கடைசியில் கறிவேப்பிலை தாளிக்கவும்.. கர கர மிளகு மிச்சர் சுவைக்க தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ராகி மிக்ச்சர்(ragi mixture recipe in tamil)
#made1 - Ragi. எப்பொழுதும் சாதாரணமாக கடலை மாவில் தான் மிகச்சர் செய்வோம்.. இது ராகி மாவு வைத்து வித்தியாசமாக செய்த ஆரோக்கியமான ருசியான மிக்ச்சர்.. Nalini Shankar -
-
-
-
-
உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil)
#YP -உளுந்து வடை போல் வெளியில் மொறு மொறுப்பாக, உள்ளே நன்கு சாப்ட்டா மிகவும் எளிமையாக விரைவில் செய்ய கூடிய சுவை மிக்க உருளை கிழங்கு மிளகு வடை என்னுடைய செய்முறை... Nalini Shankar -
-
-
-
மொறு மொறு மிளகு வடை(milagu vadai recipe in tamil)
#Wt1 - மிளகுமருத்துவகுணம் நிறைந்த மிளகை அன்றாடம் நாம் உபயோகிக்க வேண்டியது மிக அவசியம்.... Nalini Shankar -
காரபூந்தி மிக்சர் (Kaara poonthi mixture recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ். சாம்பார் சாதம், ரசம் சாதம்த்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.#snacks Sundari Mani -
-
சுவையான காரசாரமான மிக்சர் (Mixture recipe in tamil)
வீட்டிலேயே சுவையான ஹல்த்தியான மிக்சர் இனி செய்யலாம்#hotel#new#snacks#homemade#goldenapron3 Sharanya -
-
-
மிளகு அவல்
#colour3-white...மிளகு சீரகம் முந்திரி நெய்யில் வறுத்து சேர்த்து செய்த ஆரோக்கியமான சுவையான மிளகு அவல் செய்முறை... Nalini Shankar -
முருங்கைக்கீரை மிளகு சாதம் (Murungai Keerai Milagu Saatham Recipe in Tamil)
#peperமிளகு என்பது அதி அற்புதமான மருத்துவ குணமுள்ள ஒரு சமையல் பொருளாகும். தினமும் நாம் சமையலில் ஒரு நபருக்கு ஐந்து மிளகு வீதம் சேர்த்து சமைத்தால் எந்த வித நோயும் நமக்கு வராது முக்கியமாக உடலில் உள்ள நச்சுத் தன்மைகள் வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பது மிளகு. இந்த மிளகை வைத்து முருங்கைக்கீரையை சேர்த்து ஒரு ரெசிபி செய்தேன் மிக அற்புதமாக இருந்தது எனது சிறுவயதில் வெண்ணை உருக்கும் பொழுது முருங்கைக்கீரை சேர்த்து உருக்குவார்கள் அந்த நெய்யை வடித்து விட்டு பொறிந்திருக்கும் முருங்கைக்கீரையுடன் சாதம் சேர்த்து பிசைந்து ஆளுக்கு ஒரு உருண்டை உருட்டி கொடுப்பார் எனது பாட்டி மிக அற்புதமாக இருக்கும் அதையே நான் மிளகுடன் சேர்த்து முயற்சித்தேன் செமையாக இருந்தது. கீரை சாப்பிடாத பிள்ளைகள் கூட இதனை அமிர்தமாக சாப்பிடுவார்கள். Santhi Chowthri -
-
மூண்டால் சாகோ மிக்ஸர் (Moong dal sago mixture recipe in tamil)
#kids1#deepavaliதீபாவளி பலகாரங்களில் கார வகைகளில் முறுக்கு மிச்சர் முதலிடம் பிடிக்கும் ஒரு சுலபமான புதுமையான பியானோ மிக்சர் இந்த தீபாவளிக்காக தயாரித்தேன் அனைவரும் பாராட்டினார்கள். Santhi Chowthri -
-
-
-
மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை தயா ரெசிப்பீஸ் -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8குறைந்த கலோரி கொண்டது.செரிமானத்திற்கு மிக நல்லது. Ananthi @ Crazy Cookie -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14039198
கமெண்ட் (2)