தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

#sr

தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)

#sr

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3 தக்காளி
  2. சிறிதளவுபுலி
  3. 2 ஸ்பூன் மிளகு
  4. 1 ஸ்பூன் சீரகம்
  5. 1 கைப்பிடி பூண்டு
  6. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 2 வரமிளகாய்
  8. 2 பச்சைமிளகாய்
  9. சிறிதளவுகொத்தமல்லி
  10. தேவையான அளவுகல் உப்பு
  11. சிறிதளவுகருவேப்பிலை
  12. தாளிக்க
  13. 1 ஸ்பூன் எண்ணெய்
  14. 1/2 ஸ்பூன் கடுகு
  15. 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  16. 1/2 ஸ்பூன் உளுந்து

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் மிக்ஸியில் மிளகு சீரகம் வரமிளகாய் பூண்டு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி, கல் உப்பு சேர்த்து கைகளால் நன்றாக மசித்து கொள்ளவும்

  3. 3

    பிறகு புலி கரைசலை சிறிதளவு சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர், அரைத்த வரமிளகாய், மஞ்சள் தூள்

  4. 4

    பிறகு வானிலையில் என்னை சேர்த்து சூடானதும் கடுகு உளுத்தம் பருப்பு வர மிளகாய் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள தக்காளி கரைசலை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்

  5. 5

    பிறகு அதில் பெருங்காயத்தூள் கமா நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து இறக்கவும்

  6. 6

    இப்பொழுது தக்காளி ரசம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes