புடலங்காய் பொரியல்(pudalangai poriyal recipe in tamil)

Gothai @Gothai
எனது மகனுக்கு மிகவும் பிடித்த பொரியல்
புடலங்காய் பொரியல்(pudalangai poriyal recipe in tamil)
எனது மகனுக்கு மிகவும் பிடித்த பொரியல்
சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காயை கழுவி விட்டு அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்
- 2
என்னை ஊற்றி கடுகு கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு வரமிளகாய் கருவேப்பிலை பூண்டு போட்டு தாளிக்கவும்
- 3
பருப்புகள் சிவந்தவுடன் அதில் புடலங்காயை போட்டு அதில் உப்பும் மஞ்சளும் போட்டு சிறிது நேரம் வணக்கம் பிறகு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்
- 4
இந்த உடன் அதன் மேல் தேங்காய் துருவல் போட்டு இறக்கவும் புடலங்காய் பொரியல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் (Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
#GA4 #week24 #பொரியல் Anus Cooking -
வேர்க்கடலை புடலங்காய் பொரியல் (Verkadalai pudalangai Poriyal recipe in Tamil)
எப்பொழுதும் புடலங்காய் பொரியல் பாசிப் பருப்பு அல்லது தேங்காய் சேர்த்து சமைப்போம். இதுபோல் வேர்க்கடலை சேர்த்து சமைத்தால் இரும்பு சத்தும் கூடும் சுவையாகவும் இருக்கும் , குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)
எளிதான செய்முறை காரமான குழம்பு வகைகளுடன் சிறப்பான பொரியல்.Durga
-
-
-
-
-
*கிராமத்து புடலங்காய் பொரியல்*(village style pudalangai poriyal recipe in tamil)
#VKகிராமத்து பக்கம் செய்கின்ற, புடலங்காய் பொரியல், இது.புடலங்காய் இரத்த சுத்தியாக செயல்படுகின்றது.குடலில் உள்ள புண்களை ஆற்றுகின்றது.இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.செரிமானத்திற்கு பயன்படுகின்றது. Jegadhambal N -
தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு சேர்த்துக் கொள்ளுங்கள் மிகவும் உடலுக்கு நல்லது Gothai -
-
-
*தேங்காய், புடலங்காய் பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)
#CRபுடலங்காய் ரத்த சுத்தியாக பயன்படும்.இது செரிமானத்திற்கும்,குடல் இயக்கங்களுக்கும் பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16687608
கமெண்ட்