கேரட் கீர்(carrot kheer recipe in tamil)

 ஜெயலட்சுமி
ஜெயலட்சுமி @Jaya_lakshmi

கேரட் சாப்பிடுவதால் கண் பார்வை நன்றாக தெரியும் அதனால் இதை அனைவரும் வாரம் ஒரு முறையாவது எடுத்துக் கொள்ள வேண்டும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 2 கேரட்
  2. 4 ஸ்பூன் சர்க்கரை
  3. 1 டம்ளர் பால்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கேரட்டை அறிந்து தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும் குழந்தைகள் என்றால் நீங்கள் அதில் முந்திரியும் சேர்த்து வேக வைத்து அரைக்கலாம் நான் போடவில்லை

  2. 2

    கேரட் ஆறியவுடன் எடுத்து மிக்ஸியில் போட்டு சர்க்கரை போட்டு நன்றாக கூல் போன்ற அழைக்கவும்

  3. 3

    அது நன்றாக அடைந்த பின் அதில் பாலையும் மூர்த்தி நன்றாக அடித்து ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் கேரட் கீ ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 ஜெயலட்சுமி
அன்று

Similar Recipes