வாழைக்காய் சாப்ஸ்(vaalaikkai chops recipe in tamil)

Joki Dhana
Joki Dhana @jokidhana
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 வாழைக்காய்
  2. தேவையானஅளவு உப்பு
  3. 1 பின்ச் மஞ்சள் தூள்
  4. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  6. 1 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
  7. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 1 குழிக்கரண்டி மைதா மாவு
  9. 1 குழிக்கரண்டி கடலை மாவு
  10. 1 ஸ்பூன் லெமன் ஜூஸ்
  11. 1 வெங்காயம்
  12. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வாழைக்காயை வட்ட வட்டமாக அறிந்து அதில் உப்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு பாதி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    அதில் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலாத்தூள் கொத்தமல்லி தூள் மைதா மாவு கடலை மாவு லெமன் ஜூஸ் இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் போட்டு கலந்து இந்த வாழைக்காய் மீது தடவவும்

  3. 3

    தடவி பத்து நிமிஷம் ஊற விடவும் பிறகு தோசை கல்லில் போட்டு எடுக்கவும் அதன் மேல் வெங்காயம் கருவேப்பிலை வதக்கி போடவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Joki Dhana
Joki Dhana @jokidhana
அன்று

Similar Recipes