பால்கோவா(Paalkova recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

My son's favourite sweet

பால்கோவா(Paalkova recipe in tamil)

My son's favourite sweet

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1.30 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 1 லிட்டர் பால்
  2. 3 ஸ்பூன் சர்க்கரை
  3. சிறிதளவுஏலக்காய்

சமையல் குறிப்புகள்

1.30 மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சவும்

  2. 2

    பால் பொங்கி வரும்போது அடுப்பை மிதமான தீயில் கிளறி விடவும்

  3. 3

    ஓரத்தில் ஆடை சேராமல் ஒரு மணி நேரம் வரை தள்ளி விடவும்

  4. 4

    பிறகு அதில் சர்க்கரை சேர்த்து கிளறவும்

  5. 5

    ஒன்றாக சுருண்டு வரும்போது ஏலக்காய் சேர்த்து இறக்கவும்

  6. 6

    தேவைப்பட்டால் ஊறவைத்த பாதாம் நறுக்கி அலங்கரிக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes