பிரட் பிஸ்தா ரோல்ஸ் (Bread pista rolls recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரட் துண்டுகளின் ஓரம் வெட்டி, நன்கு சப்பாத்தி ரோலர் வைத்து சப்பாத்தி தேய்ப்பது போல், ரோல் செய்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
- 2
அடி கனமான கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் பட்டர் சேர்த்து சூடு செய்து, பால் சேர்த்து, பால் பொடி, கொண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலக்கவும். ***கண்டென்ஸ்டு மில்க் இல்லையெனில், முழுமையாக சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.
- 3
அத்துடன் கிரீம் சேர்த்து கலக்கவும். ஐந்து நிமிடங்கள் கலந்து, பாதி வேறு ஒரு கப்பில் மாற்றி வைக்கவும்.
- 4
மீதம் உள்ள மலாய் கலவையை அதே சூட்டில் வைத்து நன்கு கலந்துகொண்டே இருக்கவும்.
- 5
கெட்டியாக வரும் போது, ஏலக்காய் பொடி தூவி இறக்கவும்.
- 6
இப்போது தயாராக வைத்துள்ள பிரட் ரோலை எடுத்து கெட்டியான மலாயை வைத்து, நடுவில் கொஞ்சம் பாதாம், பிஸ்தா தூளை வைத்து நன்கு பிரஸ் செய்து ரோல் செய்யவும்.
- 7
ரோல் செய்த பிரட் ரோலை ஒரு ட்ரேயில் அடுக்கி, செர்ரி, பிஸ்தா வைத்து அலங்கரிக்கவும்.
- 8
அலங்கரித்த பிரட் ரோல் மீது முதலில் கலந்து வைத்துள்ள மலாய் கிரீமை பிரட் முழுவதும் மூழ்கும் அளவிற்கு ஊற்றவும்.
- 9
இப்போது சுவையான, பிரட் பிஸ்தா ரோல்ஸ் சுவைக்கத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் கொண்டாட்டங்களின் போது உறவுகளுடன் கூடி மகிழ்வோம். விதவிதமான உணவு வகைகள் செய்து உறவுகளுக்குக் கொடுத்து மகிழ்வோம். அப்படி எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் ஒரு புட்டிங் இது. Natchiyar Sivasailam -
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
பிஸ்தா பர்ஃபி. (Pista burfi recipe in tamil)
#deepavali# kids2 வித்தியாசமான சுவையில் நான் செய்து பார்த்த சுவயான மைதா பிஸ்தா பர்ப்பி.. Nalini Shankar -
-
-
பிஸ்தா டீ(pista tea recipe in tamil)
#LRCகேக் செய்து,மீதமிருந்த பிஸ்தா பருப்பு பொடியை பயன்படுத்தி செய்த இந்த டீ, மிக மிக சுவையாகவும், வசனையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
Coconut pista halwa
வீட்டில் பிஸ்தா நிறைய இருந்தது. மேலும் துருவிய தேங்காய் இருந்தது. இவை இரண்டையும் சேர்த்து கோகனட் பிஸ்தா அல்வா கிளறினேன். சுவை அருமையாக இருந்தது. Meena Ramesh -
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil)
#FR - Happy New Year 2023 🎉🎉Week -9 - புது வருஷத்தை கொண்டாட நான் செய்த புது விதமான ஸ்வீட்தான் பிஸ்தா பாதாம் பர் ஃபி... Nalini Shankar -
பிஸ்தா குல்பி (Pista kulfi Recipe in Tamil)
#goldenapron3#cookamealஐஸ் கிரீம் எல்லோருக்கும் பிடிக்கும். இந்த வெயில் காலத்தில் சாப்பிட சுவையான குல்பி செய்யலாம் வாங்க. Santhanalakshmi -
பிரட் ரசமலாய் (Bread rasamalaai recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன்ராகவி சௌந்தர்
-
-
பிஸ்தா பாதாம் பர்பி / pista badam reciep in tamil
#milk#khovahttps://youtu.be/BwYKIEvB4m4 Sudharani // OS KITCHEN -
-
-
ஷாகி துக்டா (Shaahi Thukda Recipe in Tamil)
#nutrient3#Bookபிரட்டில் அயன் பொட்டாசியம் மெக்னீசியம் சோடியம் நிறைந்தது Jassi Aarif -
கேரமல் பைனாப்பிள் புட்டிங் (Caramel pineapple pudding recipe in tamil)
#Arusuvai Sudharani // OS KITCHEN -
தேங்காய்பால் பிரட் அல்வா(coconut milk bread halwa recipe in tamil)
#npd2 Mystery Box Challenge week- 2 SugunaRavi Ravi -
பிஸ்தா ரோல் (Pista roll recipe in tamil)
#Deepavali#Kids1நாம் கடைகளில் வாங்கி சுவைக்கும் பிஸ்தா ரோலை வீட்டிலும் செய்யலாம். இந்த தீபாவளிக்கு செய்து உங்கள் குடும்பத்தாரை அசத்துங்கள். Nalini Shanmugam -
-
-
-
-
-
பிரட் டோஸ்ட் (Bread Toast Recipe in tamil)
#GA4#week23#toastபிரெட்டில் செய்யக்கூடிய மிகவும் ரெசிபிக்களில் ஒன்று பிரட் டோஸ்ட் இது சுவையானது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது Mangala Meenakshi
More Recipes
- கேரட் பீன்ஸ் பொரியல் (Carrot beans poriyal recipe in tamil)
- Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
- Capsicum Omelette (Capsicum omelette recipe in tamil)
- ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்பொங்கல் (Restaurent style venpongal Recipe in Tamil)
- மிருதுவான ரொட்டி (soft rotti) (Miruthuvaana rotti recipe in tamil)
கமெண்ட்