தேங்காய் பூ மில்க் ஷேக்(coconut flower milkshake recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 minutes
1 பரிமாறுவது
  1. இரண்டுதேங்காய் பூ
  2. அரை டம்ளர்பால்
  3. அரை டம்ளர்கோல்டு வாட்டர்
  4. தேவையான அளவுசர்க்கரை
  5. நான்குபேரிச்சம்பழம்

சமையல் குறிப்புகள்

5 minutes
  1. 1

    தேங்காய் பூவை நான்கு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.

  2. 2

    பின்பு அதனுடன் பேரிச்சம்பழம் தேவையான அளவு சர்க்கரை அல்லது தேன் பால் சேர்த்து ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும் பின்பு கோல்ட் வாட்டர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    தேங்காய் பூ மில்க் ஷேக் தயார்.. குழந்தைகளுக்கு இது மிகவும் சத்தான ஆகாரம்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes