சர்க்கரை வள்ளி கிழங்கு(boiled sweet potato in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2kg சர்க்கரை வள்ளி கிழங்கு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    சர்க்கரை வள்ளி கிழங்கை முழுதாக தண்ணீரில் மூழ்கம்படி ஊற்றி நன்கு மண் போக கழுவி எடுக்கவும்

  2. 2

    இப்போது இட்லி சட்டிக்கு அடியில் தண்ணீர் ஊற்றி இட்லி தட்டை வைத்து அதன் மேல் கிழங்கை வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும்

  3. 3

    பிறகு ஒரு முள் கரண்டி வைத்து குத்தி பார்த்து வெந்து விட்டது அதாவது கரண்டியில் ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம். இப்போது நன்கு ஆற வைத்து தோல் உரித்து சாப்பிடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes