சக்கரவள்ளி கிழங்கு அவியல்(sweet potato aviyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கிழங்கை நன்றாக கழுவி துண்டாக வெட்டி வைக்கவும்.
- 2
பின்பு அதை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வேக வைக்கவும்.
- 3
பின்பு 3 விசில் விட்டு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு சப்பாத்தி(sweet potato chapati recipe in tamil)
#npd1 நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ளது. Anus Cooking -
-
-
-
அமிர்த அவியல்(veg aviyal recipe in tamil)
பலவிதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் இந்த அவியல் மிகவும் சுவையாக இருக்கும். சத்துக்கள் நிறைந்த ஒரு வகை உணவாகும். இந்த உணவு விசேஷ நாட்களில் வீட்டில் செய்வார்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் உணவாகும். இப்படிப்பட்ட ஒரு வகை உணவைமிகவும் எளிதாக செய்து விடலாம். Lathamithra -
சர்க்கரைவள்ளி கிழங்கு ஹல்வா(sweet potato halwa recipe in tamil)
#WDYஇனிய உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் உடலுக்கு மிகவும் சக்தி தரக்கூடிய இனிப்பான சக்கரைவள்ளி கிழங்கு அல்வா செய்துள்ளேன். பெண்களுக்குத் தேவையான மெக்னீசியம் பொட்டாசியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஹல்வா அனைவருக்கும் சமர்ப்பணம்.சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சக்கரைவள்ளி கிழங்கு பாயசம்..(sweet potato payasam)
#kilangu... நிறைய சத்துக்கள் நிறைந்த சீனிக்கிழங்கு வைத்து செயுத சுவைமிக்க அருமையான பாயசம்.. Nalini Shankar -
-
-
*பொட்டேட்டோ மசாலா வறுவல்*(potato masala fry recipe in tamil)
#YPஉருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்புக் காரர்களுக்கும், இது மிகவும் நல்லது. வயிற்றுப் புண்ணை ஆற்றும். Jegadhambal N -
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா(sweet potato bonda recipe in tamil)
#FRWeek - 9சக்கரைவள்ளி கிழங்கு வைத்து ஈவினிங் ஸ்னாக் இனிப்பு போண்டா செய்து பார்த்தேன் சுவையாக இருந்துது... 😋 Nalini Shankar -
கேரளா அவியல் (kerala style aviyal recipe in tamil)
அவியல் கேரளமக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. இப்போது எல்லோரும் அவியல் செய்து சுவைக்கத்தான் செய்கிறார்கள். அதிகம் மசாலா சேர்க்காமல், நிறைய காய்கறிகளை வைத்து செய்யும் ஒரு உணவு அவியல் தான் என்றும் சொல்லலாம். மிகவும் சுவையான இந்த ரெசிபி அனைவரும் முயற்சிக்கவும்.#Kerala #photo Renukabala -
*பொட்டேட்டோ ஸ்டியூவ்*(potato stew recipe in tamil)
#YPஎனக்கு மிகவும் பிடித்த ரெசிபி.இது ஆப்பத்துக்கு நல்ல காம்பினேஷன். செய்வது மிகவும் சுலபம்.மிகவும் சுவையானது. Jegadhambal N -
சக்கரைவள்ளி கிழங்கு அடை (Sweet potato adai recipe in tamil)
#GA4#Sweet potato#week 11சக்கரைவள்ளி கிழங்கில் மாவு சத்து,நார்ச்சத்து,வைட்டமின் என சத்துக்கள் அடங்கியது. Sharmila Suresh -
சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
#SFசக்கரை வள்ளி கிழங்கு வைத்து பிரெட் பஜ்ஜி சுவையில் செய்த அருமையான ஒரு டீ டைம் ஸ்னாக் பஜ்ஜி... Nalini Shankar -
மலபார் அவியல் (Malabar aviyal recipe in tamil)
#keralaகேரளா என்றாலே இயற்கை அழகிற்கும்,நீர் வளத்திர்க்கும்,பேசும் மதுரமான கேரள பாசைக்கும்,சுவையான சத்தான,மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது அங்கு வாழும் மக்கள் பழக மிக இணியமையானவர்கள்.மேலும் அங்கு பட்டை லவங்கம் போன்ற மசாலா பொருட்கள் மிகவும் தரமானது,மற்றும் விலை மலிவானது.ஒவ்வொருவர் வீட்டிலும் தென்னை, பலா, வாழை போன்ற மரங்கள் கட்டாயமாக வளர்க்க படும்.நேந்திரம் மற்றும் மரவள்ளி கிழங்கு மிகவும் பிரசிததமானது.இவர்கள் உணவு வகைகள் பெரும்பாலும் எல்லா காய்கறிகள் கொண்டு செய்ததாக இருக்கும்.பெரும்பாலும் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள்.உணவில் தேங்காய் இன்றியமயாததாகும்.இன்று காய்கறிகள் கொண்டு செய்யபடும் மலபார் அவியல் செய்தேன்.மிகவும் பிடித்தது. Meena Ramesh -
அவியல்(aviyal recipe in tamil)
#CF2எல்லா காய்கறிகளையும் சேர்த்து செய்வது தான், * அவியல்*. இந்த ரெசிபியை தீபாவளிக்கு செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.தேங்காய் எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை.இதற்கு தாளிக்கக் கூடாது.தீபாவளி ரெசிப்பீஸ் Jegadhambal N -
-
அவியல் (Aviyal recipe in tamil)
கத்தரி,முருங்கை பீன்ஸ்,கேரட்,உருளை,சேனை,வாழை,சேம்பு வெள்ளை பூசணி,நீண்ட துண்டுகளாக வெட்டி கடலைப்பருப்பு கலந்து தேவையான உப்பு போட்டு வேகவிடவும். பச்சை மிளகாய் தேங்காய் ,அரைமூடி,சீரகம் பூண்டு ,அரைத்து காயில் கலக்கி பின் தயிர் ஊற்றி தேங்காய் எண்ணெயில் கடுகு ,உளுந்து #பொங்கல் ஸ்பெசல்.கறிவேப்பிலை தாளித்து காயில் சேர்க்கவும்.அருமையான அவியல் தயார். ஒSubbulakshmi -
-
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)
#sa #choosetocookசாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் சீரக சம்பா அரிசி, சக்கரை வள்ளி கிழங்கு சேர்த்து செய்தது. சீரக சம்பா அரிசி பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில், முதலில். பின் மறுபடியும் பாலில் சக்கரை வள்ளிகிழங்கு, வெல்லத்துடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
அவியல்(aviyal recipe in tamil)
#FC@cook_19872338நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து அடையும் அவியலும் செய்துள்ளோம் ரேணுகா சரவணன் -
-
-
கேன்டீட் சக்கரை வள்ளி கிழங்கு (Candied sweet potato, Daikagu imo)
#kilanguகிழங்கை சேர்த்து பல வித ருசியான நலம் தரும் சத்துக்கள் நிறைந்த ரேசிபிகள் செய்யலாம். இது ஒரு ஜப்பனீஸ் ஸ்நாக். குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் வையுங்கள்; ருசித்து சாப்பிட்டு சந்தோஷப்படுவார்கள். எல்லோரும் ரூசிக்கலாம் Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16781353
கமெண்ட்