Sweet Potatoes French Fries

#everyday4 பொதுவாக நாம் உருளைக்கிழங்கில் தான் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்வோம். சற்று வித்யாசமாக அதுவும் சத்தாக சர்க்கரைவள்ளிக் கிழங்கில் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் செய்தேன். ரொம்ப டேஸ்ட்டாக இருந்தது. சர்க்கரைவள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் உள்ளது விலையும் மிக மிக குறைவு.
Sweet Potatoes French Fries
#everyday4 பொதுவாக நாம் உருளைக்கிழங்கில் தான் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்வோம். சற்று வித்யாசமாக அதுவும் சத்தாக சர்க்கரைவள்ளிக் கிழங்கில் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் செய்தேன். ரொம்ப டேஸ்ட்டாக இருந்தது. சர்க்கரைவள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் உள்ளது விலையும் மிக மிக குறைவு.
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி தண்ணீரில் கழுவி எடுக்கவும்
- 2
இதனை நீள நீளமாக, துண்டுகளாக, படத்தில் காட்டியுள்ளபடி நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து அதில் தாராளமாக எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், கொஞ்சம் கிழங்கை போட்டு பொரிக்கவும்
- 3
கிழங்கை போட்ட உடனேயே அடுப்பை குறைத்து வைத்து, குறைந்த தணலிலேயே நன்கு பொரித்து எடுக்கவும். அதிக தணலில் வைக்கக் கூடாது
- 4
இதேபோல் அனைத்து கிழங்கையும் சிறிது சிறிதாகப் போட்டு பொன்னிறமாக பொரித்து, எண்ணெய் வடித்து வேறொரு தட்டிற்கு மாற்றவும்
- 5
இப்போது இதனுடன் மிளகாய்த்தூள் தேவைக்கேற்ப தூள் உப்பு சேர்த்து நன்கு குலுக்கி விடவும். நீங்கள் விருப்பப்பட்டால் மிளகாய் தூளுக்கு பதிலாக மிளகுத்தூளை கூட சேர்க்கலாம்
- 6
சுவையான சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஃப்ரஞ்ச் ப்ரைஸ் தயார். க்ரென்ச்சியாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Snacks -French fries (French fries recipe in tamil)
என்னுடைய கணவருக்கும் குழந்தைக்கும் பிடித்தது.... Hema Narayanan -
வெயிட் லாஸ் சப்பாத்தி/சர்க்கரை வள்ளிக் கிழங்கு மசாலா சப்பாத்தி(sweet potato masala chapati recipe)
#made3சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடல் பருமனைக் குறைப்பதில் கில்லாடி.வேக வைத்து சாப்பிட்டாலுமே போதும்.இதில் உள்ள நார்ச்சத்தின் விளைவால்,உடனே வயிறு நிரம்பும்.அதிகம் சாப்பிடுவது குறையும்.ஜீரணமாக சற்று நேரம் எடுப்பதால்,அடிக்கடி உணவு எடுப்பது குறையும்.நல்ல மணமும் சுவையும் இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு சலிப்பு தராது.கலோரியும் குறைவு. Ananthi @ Crazy Cookie -
-
சக்கரைவள்ளி கிழங்கு அடை (Sweet potato adai recipe in tamil)
#GA4#Sweet potato#week 11சக்கரைவள்ளி கிழங்கில் மாவு சத்து,நார்ச்சத்து,வைட்டமின் என சத்துக்கள் அடங்கியது. Sharmila Suresh -
ரவை பிரென்ச் ஃப்ரைஸ் (rava french fries recipe in Tamil)
#made1 இதன் சுவை உருளைக்கிழங்கு போலவே இருந்தது... Muniswari G -
Chitla charu (சிட்ல சாறு) (Chitla charu recipe in tamil)
சிட்ல சாறு என்றால் நாம் பாரம்பரியமாக வைக்கும் ரசம் தான். கொஞ்சம் வித்யாசமாக ஆந்திர ஸ்டைலில் ருசியும் மிக அருமையாக உள்ளது. அதிக மருத்துவ குணம் கொண்டது.#ap #ilovecooking Aishwarya MuthuKumar -
மசாலா ஃப்ரன்ச் ஃப்ரைஸ்(masala french fries recipe in tamil)
#wt2இதை நான் ஏர் ஃப்ரையரில் செய்தேன். மிக அருமையாக க்ரிஷ்பியாக வந்தது. punitha ravikumar -
-
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா(sweet potato bonda recipe in tamil)
#FRWeek - 9சக்கரைவள்ளி கிழங்கு வைத்து ஈவினிங் ஸ்னாக் இனிப்பு போண்டா செய்து பார்த்தேன் சுவையாக இருந்துது... 😋 Nalini Shankar -
அகத்திக்கீரை வறுவல் (Akathi keerai varuval recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த அகத்திக்கீரையை வைத்து குழம்பு, பொரியல் தான் எல்லோரும் செய்வோம். நான் கொஞ்சம் வித்யாசமாக டீப் ப்ரை செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக, கிரிஷ்ப்பியாக இருந்தது. இது ஒரு புதுவித ரெசிபி.#deepfry Renukabala -
-
ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் french fries recipe in tamil
#kilangu இது குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் செய்வதும் சுலபம் Muniswari G -
-
-
பிரான்ஸ் பிரைஸ் (French fries recipe in tamil)
உருளை கிழங்கை தோல் சீவி கழுவி நீளவாக்கில் நறுக்கி குளிர்ந்த நீரில் போட்டு ஐந்து நிமிடம் கழித்து அந்த துண்டுகளை சுத்தமான துணியில் சுற்றி ஈரம் போக துடைத்து விட்டு சூடான எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும். வறுத்த துண்டுகளை மற்றொரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு வறுத்து எடுக்கவும் துண்டுகள் மொரு மொருப்பாகும்.இத்துண்டுகளில் சிறிது உப்பு கலந்து பரிமாறவும்...#myfirstrecipe contest Delphina Mary -
கேன்டீட் சக்கரை வள்ளி கிழங்கு (Candied sweet potato, Daikagu imo)
#kilanguகிழங்கை சேர்த்து பல வித ருசியான நலம் தரும் சத்துக்கள் நிறைந்த ரேசிபிகள் செய்யலாம். இது ஒரு ஜப்பனீஸ் ஸ்நாக். குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் வையுங்கள்; ருசித்து சாப்பிட்டு சந்தோஷப்படுவார்கள். எல்லோரும் ரூசிக்கலாம் Lakshmi Sridharan Ph D -
-
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு சப்பாத்தி(sweet potato chapati recipe in tamil)
#npd1 நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ளது. Anus Cooking -
பன்னீர் கிரேவி (ஹேட்டல் ருசி இப்போ நம்ம வீட்டிலேயே) (Paneer gravy recipe in tamil)
# GA4 # Week 6 Paneer. முதல் தடவை பன்னீர் செய்தேன் ரொம்ப சுவையாக இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது. Revathi -
சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
#SFசக்கரை வள்ளி கிழங்கு வைத்து பிரெட் பஜ்ஜி சுவையில் செய்த அருமையான ஒரு டீ டைம் ஸ்னாக் பஜ்ஜி... Nalini Shankar -
-
வெத்தல வள்ளி கிழங்கு கூட்டு(vetthala valli kilangu recipe in tamil)
மண்ணுக்குள் மாணிக்கம் என்று அழைக்கப்படும் கிழங்கு வகையாகும். இதில் புரதம் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை வேகவைத்து சாப்பிடலாம் என்று தான் நினைத்தோம். ஏனோ திடீரென்று கூட்டு செய்யலாம் என்று ஒரு யோசனை செய்து பார்த்தால் அட்டகாசமான ருசி சாப்பிட சாப்பிட சாப்பிட அமிர்தம் போன்று இருந்தது. Lathamithra -
குச்சி கிழங்கு சிப்ஸ் (Kuchi kilanku chips recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான சிப்ஸ் அனைவர்க்கும் பிடித்தமான சிப்ஸ்.இதில் மாவு சத்துகள் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு சீனகஸா குடுத்து விடலாம்.இதில் ஸ்டார்ச் சத்து உள்ளது Gayathri Vijay Anand -
-
கார பூந்தி Savoury/snack)(Kaara boonthi recipe in Tamil)
* வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக எளிமையாக செய்யக்கூடிய பலகாரம் காராபூந்தி.*இனி கடைகளில் விற்கப்படும் காராபூந்தியை போல நம் வீட்டிலேயும் மிக எளிதாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம்.#Ilovecooking #india2020 kavi murali -
-
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
பெங்காலி ஸ்வீட் (Bengali sweet recipe in tamil)
#deepfry #photo இத நீங்க செஞ்சு பாருங்க ரொம்ப ஈசி ரொம்ப டேஸ்டி👍 Prabha muthu -
வெற்றிலை பஜ்ஜி (beetal leaf bajji recipe in tamil)
வெற்றிலையில் நிறைய சத்துக்கள் உள்ளது. எனவே பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF3 Renukabala
More Recipes
கமெண்ட் (2)