செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் ஊற வைக்க தேவையானவற்றை எடுத்து ஒன்றாக கலந்து தண்ணீர் பத்தவில்லை என்றால் சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து அதில் சிக்கனை சேர்க்கவும்..
- 2
சிக்கனை நன்றாக கலந்து இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் அளவு ஊற வைக்கவும்..
- 3
சூடான எண்ணெயில் சிக்கன் பொரித்தெடுக்கவும்..
- 4
கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு சேர்த்து அதன் பிறகு வெள்ளை வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு அதனுடன் குடைமிளகாய், பெரியதாக நறுக்கிய வெங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்..
- 5
லேசாக வதக்கினால் போதுமானது. அதிகமாக வதங்கத் தேவையில்லை. லேசாக குடை மிளகாய் வதங்கியதும் அதனுடன் சோயா சாஸ், செஷ்வான் சாஸ், வினிகர், டொமட்டோ சாஸ் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.. உப்பு சேர்த்துக் கொள்ளவும்.. சாஸில் ஏற்கனவே உப்பு இருக்கும் சிக்கனிலும் உப்பு இருக்கும் அதனால் பார்த்து சேர்த்துக் கொள்ளவும்..
- 6
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கார்ன்ப்ளாரை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து ஊற்றினால் சாஸ் திக்காகிவிடும் அதன் பிறகு பொரித்தச் சிக்கனை அதில் சேர்த்து கலந்து இறுதியாக வெங்காய தாளை தூவி இறக்கினால் தயாராகி விடும்..
- 7
இப்போது சூடான சுவையான காரசாரமான செஷ்வான் சிக்கன் தயார்..
- 8
செஷ்வான் சாஸ் ரெசிபி லிங்க்
லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
செஷ்வான் வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Schezwan veg fried rice recipe in tamil)
#arusuvai2 Nithyakalyani Sahayaraj -
-
டிராகன் சிக்கன்(dragon chicken recipe in tamil)
#CH டிராகன் சிக்கன் மஞ்சூரியன் மாதிரி,ஆனால் அது அல்ல.மஞ்சூரியன்,ஜூசி-யாக, இருக்கும். இது கொஞ்சம் ட்ரை-யாக,காரம் கூடுதலாக இருக்கும். சுவை மிக அருமையாக இருக்கும். கடைகளில் வாங்குவதை விட சிறப்பான சுவை. அனைவராலும் விரும்பப்படும் ரெசிபியாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
செஷ்வான் சாஸ் (schezwan sauce recipe in Tamil)
#ch இந்தோ சைனீஸ் ரெசிபியில் அதிகம் பயன்படுத்தபடும் சாஸ் இது.. Muniswari G -
-
*செஷ்வான் ஸ்பைஸி ஃப்ரைடு ரைஸ்*(schezwan spicy fried rice recipe in tamil)
#CHஇது இந்தோ சீனா ரெசிபி. மிகவும் ஸ்பைஸியாக இருக்கும். மிகவும் சுவையானது.செய்வது சுலபம். Jegadhambal N -
-
ஃப்ரைட் போன்லெஸ் பிளாக் பெப்பர் சிக்கன் (Fried boneless black pepper chicken recipe in tamil)
#deepfry #photo Viji Prem -
-
-
-
ஆனியன் மஞ்சூரியன் (Onion Manjurian Recipe in Tamil)
#வெங்காயம்தினமும் வெங்காய பக்கோடா பஜ்ஜி போண்டா இப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக அதையே மாற்றி சற்று வேறுவிதமாக செய்து பரிமாறவும் Sudha Rani -
சில்லி சிக்கன்
சிக்கன் அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்😋 #the.chennai.foodie சுகன்யா சுதாகர் -
-
-
-
-
சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்திற்கு இந்த செய்முறையை நான் டெடிகேட் செய்கிறேன்.ட்ரெண்டிங்கில் உள்ள ஷவர்மாவின் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் .ஆனால் அதை கடைகளில் சாப்பிட சில தயங்குவது உடல் நலத்தின் மீது உள்ள அக்கறையில் அதனை வீட்டிலேயே சுலபமாக ஆரோக்கியமான முறையில் செய்து உண்ணலாம். Ilakyarun @homecookie
More Recipes
கமெண்ட் (2)