முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)

Shabbu @shabana_shabbu
சமையல் குறிப்புகள்
- 1
வடசட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை மற்றும் உடைத்த காயிந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இப்படியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
- 2
துருவி எடுத்த முட்டை தோசை கழுவி வெங்காயத்தோடு சேர்த்து கொஞ்சமாக மஞ்சள் தூள் விட்டு வதக்கவும்
- 3
கடைசியில் தேவையான அளவு உப்பு சேர்த்து தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறி பரிமாறவும்.
Similar Recipes
-
-
முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் அல்சைமர் நோயை குணப்படுத்தலாம்.இந்த பொரியல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#I love cooking. S.mahima shankar -
-
பர்பிள் கலர் முட்டைக்கோஸ் முருங்கை பூ பொரியல்(purple cabbage poriyal recipe in tamil)
#ஊதாநிறமுட்டைக்கோஸ்#முருங்கைபூ#kidsவளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
-
-
-
வெயிட்லாஸ் பொரியல்/கேரட் முட்டைகோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
கேரட் மற்றும் முட்டைகோஸ் குறைந்த கலோரி உணவுகள்.ப்ரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பியிருக்கச் செய்யும்.எடை குறைக்க,சாதத்தின் அளவைக் குறைத்து,இந்த பொரியலின் அளவைக் கூட்டியும் உட்கொண்டால், கலோரியும் குறைவு.வயிறும் நிரம்பும்.செரிமானமும் நன்றாக நடக்கும். Ananthi @ Crazy Cookie -
முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#GA4#week14#cabbageமுட்டைக்கோஸ் சில நிமிடங்களிலேயே செய்யக்கூடியஒரு சுலபமான காய்கறி அதை வைத்து பொரியல் செய்வதை பார்க்கலாம் Mangala Meenakshi -
-
-
கேரட் தேங்காய் பொரியல் (Carrot thenkaai poriyal Recipe in Tamil)
#Nutrient3நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது மிகவும் கடினம். நார்ச்சத்து மிகுந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. Shyamala Senthil -
-
-
-
பாகற்காய் பொரியல் (pagarkai Poriyal recipe in tamil)
என் தோழி பிரசன்னா ஆந்திராவை சேர்ந்தவர். இந்த பாகற்காய் பொரியல் நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் .பொட்டுக்கடலை வாசனையுடன் மிகவும் சுவையாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
53.முட்டைக்கோஸ் மோர்கூட்டு - தமிழ்நாடு ஸ்பெஷல்
சுவைக்க அற்புதமானது. வெள்ளை அரிசி, சப்பாத்தி, அடை, நாண் ஆகியவைக்கு சிறந்தது Chitra Gopal -
-
தட்டைக்காய் பொரியல்(thattaikkai poriyal recipe in tamil)
#qkபெரும்பாலும் தட்டை பொரியல் மிகவும் விரும்பி உண்ணும் ஒரு காய்.இதில் அதிக அளவில் புரத சத்து உள்ளது...இந்த பொரியலை மிகவும் சுலபமான முறையில் குறைந்த நேரத்தில் செய்து விடலாம். RASHMA SALMAN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16767545
கமெண்ட்