அவரைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)

Sabari Sabari
Sabari Sabari @sabarigothai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 100 கிராம் அவரைக்காய்
  2. 10 சின்ன வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1/2 ஸ்பூன் கடுகு
  5. 1/2 ஸ்பூன் பெருங்காயம்
  6. 1/2 எலுமிச்சை அளவு புளி
  7. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1/4 ஆழாக்கு துவரம் பருப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    வானவில் என்னை ஊற்றி கடுகு பெருங்காயம் வரமிளகாய் கருவேப்பிலை தாளித்து வெங்காயத்தையும் அவரைக்காயும் போட்டு நன்றாக வதக்கவும்

  2. 2

    அவரைக்காய் வதங்கியதும் அதில் உப்பு, மிளகாய் தூளும் சேர்த்து புளியை ஊத்தி நன்றாக கொதிக்க விடவும் அவரைக்காய் வேகம் வரை

  3. 3

    வேக வைத்த பருப்பை எடுத்து அதில் ஊற்றி இன்னும் சிறிது நேரம் கொதிக்க விடவும் அவரைக்காய் சாம்பார் ரெடி சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sabari Sabari
Sabari Sabari @sabarigothai
அன்று

Similar Recipes