மசாலா தோசை(Masal dosa recipe in tamil)

Sasipriya ragounadin @Priyaragou
#npd2பூரிக்கு வைத்த மீந்த உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மசாலா தோசை செய்திருக்கிறேன்
மசாலா தோசை(Masal dosa recipe in tamil)
#npd2பூரிக்கு வைத்த மீந்த உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மசாலா தோசை செய்திருக்கிறேன்
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் தவாவை வைத்து ஒரு கரண்டி மாவை தோசை போல் தேய்த்து அதன் மேல் 2 தேக்கரண்டி மீந்துபோன பூரி மசாலாவை வைக்கவும்
- 2
பின் அதை நன்கு பரவி மூடி போட்டு வேகவைத்து கொள்ளவும்
- 3
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மசால் தோசை(MASAL DOSAI RECIPE IN TAMIL)
#npd2பூரி மசால் செய்யும்போது மீதமான மசால் வைத்து செய்யும் தோசை Priyaramesh Kitchen -
சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)
வீட்டில் பூரிக்கு சென்னா மசாலா செய்யும்பொழுது குழந்தைகளுக்கு தோசை ஊற்றி அதில் சென்னா மசாலா நிரப்பி நெய் விட்டு மொறுமொறுவென்று செய்து கொடுத்தாள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சப்போஸ் நீங்கள் சென்னா மசாலா கொஞ்சம் நீர்க்க செய்திருந்தால் ஒரு வானலியில் தேவையான அளவு சென்னா மசாலாவை போட்டு கொஞ்சம் சுண்ட வைத்து கொள்ளவும்.இப்போது கிரேவி கெட்டியாக இருக்கும் தோசையிள் வைக்க ஏதுவாக இருக்கும் .சன்னா மசாலா மீதம் ஆனால் கூட மாலையில் இதுபோல் சென்னா மசாலா தோசை சுட்டு சாப்பிடலாம். Meena Ramesh -
உருளைக்கிழங்கு மசாலா தோசை (Urulaikilanku masala thosai recipe in tamil)
#nutrient3 #family (உருளைக்கிழங்கு இரும்பு சத்து நிறைந்தது ) என் husband கு மிகவும் பிடித்த மசாலா தோசை Soulful recipes (Shamini Arun) -
எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்... Muniswari G -
சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)
#wt2பூரிக்கு சென்னா மசாலா செய்யும்போது மிகுதியாக இருந்தால் மாலையில் குழந்தைகளுக்கு தோசைக்கல் வைத்து மொறுமொறுவென்று நெய் சேர்த்துக் கொடுக்கலாம். ஏற்கனவே நான் சென்னா மசாலா ரெசிபி கொடுத்துள்ளேன். Meena Ramesh -
கொத்து மசாலா தோசை (Kothu masala dosai recipe in tamil)
#kids1#snacksஎப்ப பார்த்தாலும் தோசையானு கேட்கிற குழந்தைகளுக்கு அதே தோசை வைத்து கொத்து மசாலா தோசை செய்து கொடுத்து பாருங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் Vaishu Aadhira -
மல்டி க்ரேய்ன் தோசை / Multigrain Dosa reciep in tamil
#ilovecookingமிகவும் ஆரோக்கியமான ஒரு தோசை இதை தினமும் கூற சாப்பிடலாம் அவ்வளவு சத்து நிறைந்த தோசை mohammd azeez -
-
Egg-potato மசாலா தோசை ✨🔥(egg potato masala dosa recipe in tamil)
#potபொதுவாகவே முட்டைக்கும் உருளைக்கிழங்கும் நன்றாக சேருவது உண்டு.. அதை இரண்டுமே சேர்த்து சமைத்து உண்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்..அதில் ஒன்று தான் முட்டை உருளை கிழங்கு மசாலா தோசை. RASHMA SALMAN -
மைசூர் மசாலா தோசை (mysore Masala Dosa Recipe in Tamil)
#hotel கர்நாடகாவின் பிரபல உணவான மைசூர் மசாலா தோசையை வீட்டிலேயை தயாரித்து மகிழ்வோம்!Ilavarasi
-
ஹோட்டல் ஸ்டைலில் ஸ்பெஷல் மசாலா நெய் ரோஸ்ட் (Masala nei roast recipe in tamil)
#இரவுஉணவுஇன்றைக்கு நாம் பார்க்கப்போவது எல்லோருக்கும் மிகவும் பிடித்த மசாலா நெய் ரோஸ்ட். இதனை சுலபமாக உருளைக்கிழங்கு மசால் வைத்து செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
* ஆனியன் தோசை *(onion dosai recipe in tamil)
#dsதோசை என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.தோசை மாவை வைத்து, விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம்.தோசை மாவை வைத்து,ஆனியன் தோசை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
தோசை மசாலா ஃப்ரை
#leftover தோசை மீதி ஆயிடுச்சின்னா அது வேஸ்ட் பண்ணாம இந்த மாதிரி மசாலா ஃப்ரை பண்ணி சாப்பிடலாம் சாப்பாடு வேஸ்ட் பண்ணாதீங்க சத்யாகுமார் -
-
-
மூவர்ண கலர் தோசை இட்லி(tricolour idli dosa recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்வது..#tri Rithu Home -
காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
#GA4 #week3#ga4 Dosaசுவையான காளான் தோசை. Kanaga Hema😊 -
-
முட்டை மசாலா தோசை (Egg masala dosa)
#momதினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.இது போல் வெங்காயம், தக்காளி எல்லாம் கலந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
-
-
* பொடி தோசை *(podi dosai recipe in tamil)
#dsதோசை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.தோசை மாவில் விதவிதமான வெரைட்டீஸ் செய்யலாம்.நான், பொடி தோசை செய்துள்ளேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
* மசால் தோசை *(masal dosai recipe in tamil)
#dsதோசை மாவை வைத்துக் கொண்டு விதவிதமாக ரெசிபிக்கள் செய்யலாம்.நான் தோசை மாவை வைத்து, மசால் தோசை செய்தேன்.சுவையாக இருந்தது. Jegadhambal N -
மசால் தோசை(masal dosai recipe in tamil)
#made3எப்பொழுதும் போல் அல்லாமல்,கூடுதல் சுவைக்கு சீரக தூள் சேர்த்து செய்து பாருங்கள்,சுவை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். Ananthi @ Crazy Cookie -
மசாலா ரொட்டி சிற்றுண்டி
#எஞ்சியவைமாடர் பனீரை மசாலாவை விட்டு மீதமுள்ள ரொட்டி மசாலா சிற்றுண்டி Athilakshmi Maharajan -
நீர் தோசை (neer dosa)
#breakfastநீர் தோசை மென்மையான, மெல்லிய, ஒளி மற்றும் அரிசி மாவுடன் செய்யப்பட்ட லேசி க்ரீப்ஸ் ஆகும். Saranya Vignesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15522930
கமெண்ட்