Orange juice (Orange juice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஆரஞ்சு பழத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும் விதைகளை நீக்கி கொள்ளவும்.(விதை நீக்கவில்லை என்றால் கசக்கிறது)
- 2
ஜூஸர் ஜாரில் ஆரஞ்சு பழம் சர்க்கரை சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு ஜூஸாக பிழிந்து கொள்ளவும். இதில் மேலும் 1 தம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து கூல் ஆனவுடன் எடுத்துக் கொள்ளவும். அல்லது உடனடியாக பரிமாற வேண்டும் என்றால் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து கொள்ளவும் ஆரஞ்சு ஜூஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
Orange Tube Ice (Orange tube ice recipe in tamil)
#arusuvai4 #goldenapron3 சிறுவயதில் நாம் அனைவருமே விரும்பி கேட்டு அடம்பிடிக்கும் ஐஸ் இது. இன்னிக்கு நான் அதே வடிவத்தில் ஆரஞ்சு ஜூஸ் உபயோகித்து மிகவும் ஆரோக்கியமான முறையில் செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
-
ஆரஞ்சு ஸ்னோவ் (Orange snow recipe in tamil)
#kids2இந்த ஸ்னோவ்வை குழந்தகைளுக்கு கொடுக்கவும். குக்கிங் பையர் -
-
-
Orange juice 🥤
#nutrient2ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
*ஆரஞ்சு, கேரட் ஜூஸ்*(orange carrot juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரஞ்ஞில் வைட்டமின் ஏ, மற்றும் கேரட்டில், வைட்டமின் சி உள்ளது.மேலும் கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
-
தர்பூசணி ஆரஞ்சு மொஜிட்டோ(watermelon orange mojitto recipe in tamil)
சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு கிளாஸ் குடித்தாலே போதும் குளு குளு என்று இருக்கும். #sarbath Feast with Firas -
-
-
-
-
ஆரஞ்சு பழம் ஜெல்லிமிட்டாய் (Orange pazha jelly mittai recipe in tamil)
#cookpadturns4 Sarvesh Sakashra -
-
-
ஆரஞ்சு முந்திரி அல்வா (Orange munthiri halwa recipe in tamil)
#cookpadturns4பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.எனக்கு மிகவும் பிடித்த பழம் ஆரஞ்சு மற்றும் பப்பாளி.அதனால் ஆரஞ்சு முந்திரி அல்வா செய்தேன்... Azhagammai Ramanathan -
ஆரஞ்சு ஐஸ் க்ரீம்(orange icecream recipe in tamil)
ஆரஞ்சு ஜுஸை சேர்த்து செய்த இந்த ஐஸ் க்ரீம் மிகவும் அருமையாக இருந்தது. #sarbath punitha ravikumar -
-
-
-
ஆரஞ்சு ஜெல்லி(Orange jelly recipe in tamil)
#home குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி யை எந்த ரசாயனக் கலவையும் இன்றி வீட்டில் ஈஸியாக செய்யலாம். Priyanga Yogesh -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14066679
கமெண்ட் (3)