முருங்கைக் கீரை பொரியல்(murungaikeerai poriyal recipe in tamil)

Mubasheera @mubashee
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்தில் வதக்கவும்.
- 2
சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடித்த முருங்கைக் கீரையை சேர்த்து வதக்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கீரை வேக விடவும்.
- 3
தேங்காய் பூண்டு வர மிளகாய் இவற்றை மிக்ஸியில் பூ போல அரைத்து வெந்த கீரையுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கலந்து விட்டு பரிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
முருங்கைக்கீரை வாழைப்பூ பொரியல் (murungaikeerai vaalaipoo poriyal recipe in Tamil)
#Everyday2வாழைப்பூ சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள பிரச்சனைகள் தீரும். மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பை சுத்தமாகி வலுப்பெறும். முருங்கைக்கீரை இரும்பு சத்து நிறைந்தது. வாழைப்பூ பொரியல் செய்யும்போது சிறிது முருங்கைக்கீரை சேர்த்து செய்து பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும். Asma Parveen -
முட்டை முருங்கைக் கீரை பொரியல் (Muttai murunkai keerai poriyal recipe in tamil)
#arusuvai6 Mispa Rani -
முருங்கை கீரை பொரியல்🥦🥦(Murunkai keerai poriyal recipe in tamil)
வெங்காயம் அதிக#nutrie ironnt3மா சேர்த்தால் சுவையாக இருக்கும். 🌰🌰 iron Sharmi Jena Vimal -
-
-
-
-
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.Sumaiya Shafi
-
முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம். Belji Christo -
முருங்கை கீரை துவையல்(murungaikeerai thuvayal recipe in tamil)
#KR - keeraiகீரை வகைகளில் மிகவும் சத்துக்கள் நிறைந்த கீரை முருங்கை கீரை.. எளிதில் கிடைக்க கூடிய முருங்கை கீரையில் நிறைய விதமாக சமையல் செய்து சாப்பிடலாம்... முருங்கை கீரை துவையலை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்... Nalini Shankar -
முருங்கைக் கீரை, பூ பொரியல்
#cookerylifestyle முருங்கைக்கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது... முருங்கைப் பூவிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.. Muniswari G -
மணத்தக்காளிக் கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
#arusuvai6 மணத்தக்காளிக் கீரை வயல் பரப்பு, ஏரி,குளங்கள் அருகே தானாக வளரக்கூடிய செடி. இதில் வைட்டமின் இ டி அதிகம் நிறைந்துள்ளது. இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றில் உள்ள புண்களை கட்டுப்படுத்தும். Manju Jaiganesh -
-
-
-
முருங்கைக் கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
எனக்கு டாக்டர் மற்றும் எங்கள் வீட்டு பெரியோர் பரிந்து சொன்ன உணவு. தினமும் சாப்பிட ஒன்று.#mom Vaishnavi @ DroolSome -
-
-
முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள் Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16819241
கமெண்ட்