குடல் வறுவல்(liver fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குடலை நன்றாக சுத்தம் செய்து தனியாக வைத்து கொள்ளவும்
- 2
பின்பு ஒரு குக்கரில் சுத்தம் செய்த குடல் தண்ணீர் உப்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்
- 3
பின்பு குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 20 நிமிடம் வேக விடவும் பின்பு தண்ணீர் அதிகமாக இருந்தால் குக்கரை திறந்து தண்ணீரை சுண்ட காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஜிலு ஜிலு லஸ்ஸி
#ilovecookingமிகவும் ஆரோக்கியமான ஒரு ரெசிபி வயிற்றுக்கு மிகவும் குளிர்ச்சியான பானம் Mohammed Fazullah -
#ஹோட்டல் முறை குடல் குழம்பு
சுத்தம் செய்த குடலை மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேகவிடவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு, கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் குடலை நன்கு சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூளையும், மட்டன் மசாலா, கரம் மசாலா, சாம்பார் தூள்தனியா தூள், மிளகுப்பொடியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். குடல் வெந்தவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும் சேர்த்து கொதிக்க வைக்கவும்பொட்டுக்கடலை, துருவிய தேங்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும் குடல் வெந்தவுடன் பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 10நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். ஹோட்டல் முறை குடல் குழம்பு ரெடி………… Kaarthikeyani Kanishkumar -
-
-
குடல் ரத்தம் வறுவல்(kudal ratham varuval recipe in tamil)
#Newyeartamilபண்டிகை திருவிழா என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு அடுத்தபடியாக அதிக இடம் பிடிப்பது விருந்து அதிலும் அசைவ விருந்துக்கு தனி இடம் உண்டு Sudharani // OS KITCHEN -
மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா
#vattaram #week5சிக்கன் சுக்கா மதுரையில் இருக்க ரோட்டு கடையில ரொம்ப ஃபேமஸான ஒரு ரெசிபி Shailaja Selvaraj
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16838087
கமெண்ட்