தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பேர்கள்
  1. சின்ன புடலங்காய்-1
  2. சீரகம் -1ஸ்பூன்
  3. பச்சைமிளகாய் -1
  4. சின்னவெங்காயம்- 4
  5. கருவேப்பிலை -1 கொத்து
  6. உப்பு -தேவைக்கு
  7. சமையல்எண்ணெய்- தேவைக்கு
  8. கடலைப்பருப்பு -2 ஸ்பூன்
  9. மஞ்சள்பொடி -கால்ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் புடலங்காய்,வெங்காயம் கட்பண்ணிக்கொள்ளவும். புடலங்காய், கடலைப்பருப்பை வேகவைக்கவும்.சிறிது மஞ்சள்பொடி சேர்த்துக்கொள்ளலாம்.தேங்காய், சீரகம், பச்சைமிளகாய் எடுத்துவைக்கவும்.

  2. 2

    மூன்றையும் அரைத்துக்கொள்ளவும்.வேகவைத்த புடலங்காயுடன் அரைத்த விழுதைச்சேர்க்கவும்.

  3. 3

    நன்கு கொதிக்கவிடவும்.பின் வேறுவாணலியில் எண்ணெய்ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்புதாளிக்கவும்.

  4. 4

    அதில்கட் பண்ணிய வெங்காயம், கருவேப்பிலை சேர்க்கவும்.பின்தேங்காய் சேர்த்துவேகவைத்த புடலங்காயுடன் வதக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.

  5. 5

    நல்ல கிரேலி பதம் வந்ததும் இறக்கிவிடவும்.சாம்பார்சாதத்துக்கு நன்றாகஇருக்கும். இதை சாதத்துடன் பிசைந்துசாப்பிடலாம்.அருமையாகஇருக்கும்.செய்துபாருங்கள்.🙏😊நன்றி. மகிழ்ச்சி.

  6. 6
  7. 7

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes