சத்துள்ளகோதுமை ரவை புட்டிங்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#WA

சத்துள்ளகோதுமை ரவை புட்டிங்

#WA

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பேர்கள்
  1. கோதுமைரவை- அரைகப்
  2. Home made custard powder-1ஸ்பூன்
  3. ஏலக்காய்- 2
  4. முந்திரிப்பருப்பு- தேவைக்கு
  5. நெய்- 1ஸ்பூன்
  6. சர்க்கரை -4ஸ்பூன்
  7. பால் -1டம்ளர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கோதுமைரவையை தண்ணீரில் சுத்தம் பண்ணி கொஞ்சம்ஊறவிடவும்.பின் குக்கரில்2கப் தண்ணீர்விட்டு வேகவிடவும்.பின் பாலைச்சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  2. 2

    சர்க்கரை சேர்க்கவும்.முந்திரிப் பருப்பைச்சேர்க்கவும்.1 ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரை பாலில்கரைத்து சேர்க்கவும்.விருப்பப்பட்டால் எல்லா நட்ஸ் வகைகளும்சேர்க்கலாம். நெய்ஒருஸ்பூன் சேர்க்கவும்.ஏலக்காயைஉரித்து ஒவ்வொன்றாகப போட்டேன்அழகாகவும், சாப்பிடும் போது கடிபட்டு நல்ல ருசியும் மணத்தையும்கொடுத்தது.

  3. 3

    அருமையான சிம்பிள்கோதுமைரவை புட்டிங்ரெடி.நல்ல சத்தான குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரைச்சாப்பிடலாம்.கோதுமைரவையில் பண்ணியதுஎன்றால்நம்ப மாட்டார்கள்செய்துமகிழுங்கள்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes