*வாட்டர் மெலோன் ஜூஸ்* (சம்மர் ஸ்பெஷல்)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

தர்பூசணியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. நீரிழிவு நோய், இதயநோய், ரத்தக் கொதிப்பு, உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். வெயிலால் ஏற்படுகின்ற வெப்பத்தை தணிக்கின்றது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
1 பரிமாறுவது
  1. தர்பூசணி துண்டுகள் 1/2 கப்
  2. நாட்டுச் சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன்
  3. உப்பு ருசிக்கு
  4. தர்பூசணி துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    தர்பூசணியை சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    பெரிய மிக்ஸி ஜாரில், தர்பூசணி துண்டுகள், நாட்டுச் சர்க்கரை, உப்பு, சேர்க்கவும்.

  4. 4

    பிறகு மைய அரைக்கவும்.

  5. 5

    அடுத்து வடிகட்டிக் கொள்ளவும்.

  6. 6

    முதலில் கண்ணாடி டம்ளரில் தர்பூசணி துண்டுகளை போடவும்.

  7. 7

    பிறகு மேலே அரைத்ததை ஊற்றவும்.

  8. 8

    இப்போது, சுவையான, சுலபமான, சத்தான,*வாட்டர் மெலோன் ஜூஸ்*தயார். இது சம்மருக்கு மிகவும் ஆப்ட்டான ஜூஸ். செய்து பார்த்து, ருசித்து, சம்மரை என்ஜாய் செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes